Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

UN Human Rights Council

In இலங்கை
May 19, 2018 9:27 am gmt |
0 Comments
1063
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சைய்ட் ராட் அல் ஹூசைன், ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஹீஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கையின் நிரந்தரப் பணிமனைய...
In இலங்கை
March 22, 2018 8:19 am gmt |
0 Comments
1307
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதென்றும், ஐ.நா. பாதுகாப்புச் சபையினாலேயே அதனைச் செய்ய முடியுமென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவாவிலிருந்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கி...
In இலங்கை
March 21, 2018 1:11 pm gmt |
0 Comments
1501
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, ஐ.நா. சபையின் துறைசார் நிபுணர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அதன் மூலம் இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்படுமென எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்....
In இங்கிலாந்து
March 21, 2018 11:28 am gmt |
0 Comments
1299
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரபு நசெபி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஐ.நா.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பக்க அமர்வாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற அமர்வில், இவ்விடயம் குறித்து பேசப்பட்டது. இறு...
In இலங்கை
March 21, 2018 4:50 am gmt |
0 Comments
1194
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தாம் அளித்த வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான கால அட்டவணையை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவில் உள்ள இயக்குநர் ஜோன் ஃபிஷர் இந்த விடயத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) வல...
In இலங்கை
March 21, 2018 4:17 am gmt |
0 Comments
2126
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் சிங்கள பிரதிநிதிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் சிங்கள அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கை மக்களுக்கு எதிராவே ஐ.நா. மனித உரிமைகள்...
In இலங்கை
March 20, 2018 4:30 am gmt |
0 Comments
1218
இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்றை (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்ப...
In இலங்கை
March 15, 2018 6:27 am gmt |
0 Comments
1383
சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று  ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின் பக்க அமர்வாக இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறும் க...
In இலங்கை
March 6, 2018 4:04 am gmt |
0 Comments
1091
இலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ள நான்கு விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடைதாக அமுல்படுத்தப்படும் பட்சத்திலேயே அது வெற்றியடையுமென ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, ஜெனீவாவில் தற்போது நடைபெற...
In இலங்கை
March 5, 2018 7:07 am gmt |
0 Comments
1236
ஜெனிவாவிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமக்கு திருப்தி கொள்ள முடியாதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களிடம் ...
In இலங்கை
February 7, 2018 6:27 am gmt |
0 Comments
1391
இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இக்கருத்தைக் குறிப்...
In இலங்கை
January 18, 2018 1:00 pm gmt |
0 Comments
1216
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டத்தினூடாக அது பதிலீடுசெய்யப்படவேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இணை ஆ...
In இலங்கை
January 3, 2018 4:51 am gmt |
0 Comments
1495
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இக்கால தாமதத்தினால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னணி ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே...
In இலங்கை
December 22, 2017 2:42 am gmt |
0 Comments
1220
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தவற்றை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டுடன் கூடிய திட்டவரைபை சமர்ப்பிக்க வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொ...
In இலங்கை
November 15, 2017 3:33 am gmt |
0 Comments
1332
ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடைபெற்று வரும் 28ஆவது பூகோள காலக்கிரம மீளாய்வு கூட்டத்தொடரில், இன்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கேள்விக் கணைகளை தொடுக்க உலக நாடுகள் காத்திருக்கின்ற நிலையில், அவற்றிற்கு பதிலளிக்க இலங்கையின் வெளிவிவகார...
In இலங்கை
November 6, 2017 3:45 am gmt |
0 Comments
1278
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது பூகோள காலக்கிரம கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்தும் இக் கூட்டத்தொடரில் ஆராயப்படவுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில், 15ஆம் திகதியன்று இலங்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். ஐந்து வருடங்களுக்கு ஒருத...
In இலங்கை
September 28, 2017 3:22 am gmt |
0 Comments
1419
இலங்கை ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டதென தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ, இனியும் அம்மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதென தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு ...
In இலங்கை
September 24, 2017 8:36 am gmt |
0 Comments
1463
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஜெனீவாவில் சிங்கள அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்றலில், ஜெனீவா நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐரோப்பி...
In இலங்கை
September 21, 2017 12:20 pm gmt |
0 Comments
1773
இலங்கையில் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் அதிகரித்து வருகின்றதெனவும், இவற்றை இனியும் மௌனமாக பார்த்துக் கொண்டிராமல் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உதவி செயலாளர் நாயகம் அன்ட்ரூ கில்மோர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த 34ஆவது அமர்வில் சி...