Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

UNP

In இலங்கை
November 6, 2017 10:33 am gmt |
0 Comments
1418
கொழும்பு தெமட்டகொட பகுதியில் இளைஞன் ஒருவரை கடத்தி தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இக்கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவே பின்னணியில் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்...
In இலங்கை
November 3, 2017 10:03 am gmt |
0 Comments
1129
நாட்டில் இதுவரை ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றங்கள் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படாமல் ஒரு சிலரினால் தான்தோன்றித்தனமாக முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் உருவானதாகவும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு இன்று (வெள்ளிக்கிழ...
In இலங்கை
November 1, 2017 10:25 am gmt |
0 Comments
1303
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், இன்று (புதன்கிழமை) இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் திவுலப்பிட்டிய பிரதேச அமைப்பாளராக பதவி வகித்த ரஞ்சன் ராம...
In இலங்கை
October 20, 2017 6:32 am gmt |
0 Comments
1113
புதிய அரசியல் யாப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்க வேண்டும் என்பதனை கூறுவதற்கு பதிலாக அரசியல் யாப்பே வேண்டாம் என தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். பண்டாரகம ரம்புக்கன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
In இலங்கை
October 19, 2017 6:45 am gmt |
0 Comments
1186
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ரத்மலானை தொகுதி அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவால், நேற்று (புதன்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ரத்மலானை தொகுதி அமைப்பாளராக உபுல் சாந்தா சன்னசாலா என்பவர் பதவி வகித்து ...
In இலங்கை
October 12, 2017 6:23 am gmt |
0 Comments
1408
மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள 3 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை இந்துக் கல்லூரி, வந்தாறுமூலை இந்துக்கல்லூரி, செங்கலடி மகாவித்தியாலம் ஆகிய மூன்று பாடசாலைகளை...
In இலங்கை
October 12, 2017 3:00 am gmt |
0 Comments
1127
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்தோ அல்லது நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடமிருந்தோ ஐக்கிய தேசியக் கட்சிக்காக எந்த சந்தர்ப்பத்திலும் நிதி பெறப்படவில்லை என சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் அரச தொழில் முயற்சியாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் தெர...
In இலங்கை
October 1, 2017 12:44 pm gmt |
0 Comments
1307
பிரிக்கப்படாத நாட்டிற்குள், முழுமையான அளவில் அதிகாரங்கள் பகிரப்படுமென அரசியல் யாப்பு உருவாக்கத்தின் முக்கிய உறுப்பினரும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவ...
In இலங்கை
September 29, 2017 11:03 am gmt |
0 Comments
1204
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகளை பொலிஸார் அச்சுறுத்துவதாகவும், பொலிஸாருக்கு எதிராக ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்...
In இலங்கை
September 24, 2017 5:12 am gmt |
0 Comments
1114
ஐக்கிய தேசியக் கட்சியிலும் பல குறைபாடுகள் உள்ளதென அக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார். அக் குறைபாடுகளை நிவர்த்திக்க காலம் தாழ்த்தி விட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்பாளர்களை, மட்டக்களப்பு கல்லடியில் ...
In இலங்கை
September 5, 2017 12:44 pm gmt |
0 Comments
1137
இந்த ஆண்டின் இறுதியில் உள்ளூராட்சி சபைத்தேர்தலும், அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலையும் நடத்த முடியும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், &#...
In இலங்கை
August 30, 2017 8:33 am gmt |
0 Comments
1252
ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாகவே நீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (புதன்கிழமை) ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வா...
In இலங்கை
August 30, 2017 7:43 am gmt |
0 Comments
1260
நாடாளுமன்றத்தில் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அதிகாரம் எந்த கட்சிக்கும் கிடையாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக் கட்ச...
In இலங்கை
August 27, 2017 5:32 pm gmt |
0 Comments
1533
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தான் மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படப்போவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர், அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு க...
In இலங்கை
August 27, 2017 7:38 am gmt |
0 Comments
1213
கூட்டு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் மேலும் இரு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு உறுப்பினர்களுக்கு எதிராகவே இத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்...
In இலங்கை
August 23, 2017 6:57 am gmt |
0 Comments
1263
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாசவை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக...
In இலங்கை
August 23, 2017 2:49 am gmt |
0 Comments
1214
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ஐ.தே.க. கோரியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை விமர்சிப்பதாகவும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் அண்மைய காலமாக விஜயதாச மீது குற்றச்...
In இலங்கை
August 14, 2017 11:27 am gmt |
0 Comments
1174
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தல...
In இலங்கை
August 13, 2017 2:25 am gmt |
0 Comments
1259
அமைச்சர் விஜயதாசவை நீக்குவதற்கு ஐ.தே.க. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை தீர்மானங்களுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவது மற்றும் அமைச்சரவை முடிவுகளை விமர்சித்தல், அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செய...