Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

US

In அமொிக்கா
April 21, 2018 10:03 am gmt |
0 Comments
1112
பிரித்தானியாவுக்கு இந்த வருடத்தின் நடுப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் செய்யவுள்ளதாக, பிரித்தானியாவிலுள்ள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் விஜயம் தொடர்பாக, லண்டன் மற்றும் வொஷிங்டன் அரசாங்கத் தகவல்களை மேற்கோள் காட்டி பிரித்த...
In அமொிக்கா
April 21, 2018 4:29 am gmt |
0 Comments
1117
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், ஆயுத விற்பனை மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரியும், பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில், சுமார் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட ப...
In அமொிக்கா
April 20, 2018 10:39 am gmt |
0 Comments
1035
அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் தற்போது காணப்படும் வர்த்தக முரண்பாடுகள் காரணமாக தாம் பாதிப்பை எதிர்நோக்க நேரிடலாமென, லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள துறைமுகத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரைவாசிப் பொருட்கள் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள துறைமுக வழியாகக் கொண்ட...
In அமொிக்கா
April 20, 2018 9:46 am gmt |
0 Comments
1059
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் இதனைக் கூறியதாக, இன்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்ட...
In அமொிக்கா
April 19, 2018 3:21 am gmt |
0 Comments
1082
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனுடையதாக அமையாவிடின், அதிலிருந்து தாம் விலக நேரிடுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம்மைச் சந்திக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் மைக் பொம்பியோ வ...
In அமொிக்கா
April 18, 2018 3:12 am gmt |
0 Comments
1105
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான பார்பரா புஷ் தனது 92ஆவது வயதில் (Barbara Bush) காலமானார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மரணமானார். இந்ந...
In இங்கிலாந்து
April 17, 2018 10:05 am gmt |
0 Comments
1117
சமீபத்திய சிரியாவிற்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என விவரிக்கும் வகையிலான நிபுணர்களின் கருத்தை உள்ளடக்கிய அறிக்கையொன்றை பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வெளியிட்டுள்ளது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பொது சர்வதேச சட்ட பேராசிரியர் ஒருவரின் சட்ட ரீதியான கருத்தை உள்ளடக...
In அமொிக்கா
April 16, 2018 5:11 am gmt |
0 Comments
1052
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான பார்பரா புஷ் (Barbara Bush) சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புஷ்ஷின் மனைவியான 92 வயதான பார்பரா, எந்த வகையான நோய்க்கு உள்ளாகியுள்ளாரென தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் ச...
In ஏனையவை
April 15, 2018 9:14 am gmt |
0 Comments
1170
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை வரவேற்றுள்ள துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், இந்தத் தாக்குதலானது சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்...
In அமொிக்கா
April 15, 2018 5:25 am gmt |
0 Comments
1170
அமெரிக்காவினால் ஏவப்பட்ட அட்லஸ் -5 (Atlas) ரொக்கட் வான்வெளியில் வெடித்துச் சிதறியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விமானப்படை தகவல்தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) ஏவப்பட்ட மேற்படி ரொக்கட், புளோரிடாவின் கேப் கனாவெர்ல்லுக்கு (Cape Canaveral) அப்பால...
In உலகம்
April 15, 2018 3:56 am gmt |
0 Comments
1048
சிரியா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, சமாதான முன்னெடுப்புகளை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான கேணல் ஜெனரல் செர்ஜி ரூட்ஸ்...
In இங்கிலாந்து
April 12, 2018 6:09 am gmt |
0 Comments
1160
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் நிலவும் குழப்பத்துக்கு, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பியன் எச்சரித்துள்ளார். பிளேமவுத் (Plymouth) பகுதிக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்தபோதே, ஊடகவியலாளர்கள் மத்தியி...
In அமொிக்கா
April 12, 2018 3:20 am gmt |
0 Comments
1151
சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரசாயனத் தாக்குதல் தொடர்பாகப் பதிலளிப்பதற்கு, அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரிய விவகாரம் தொடர்பாக, வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, வெள்ளை மாளிகையின் ...
In உலகம்
April 11, 2018 3:56 am gmt |
0 Comments
1193
சிரிய இரசாயன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான அமெரிக்காவின் சாத்தியமான விமான தாக்குதலுக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. மெல்போர்னில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றய அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் இதனை குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் இடம்பெற்ற ...
In உலகம்
April 11, 2018 3:26 am gmt |
0 Comments
1119
சிரிய இரசாயன தாக்குதல் தொடர்பான குற்றத்தை உறுதிசெய்வதற்கான புதிய விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பது தொடர்பான, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 12 சபை உறுப்பினர்கள் சாதகமாக...
In Advertisement
April 10, 2018 8:15 am gmt |
0 Comments
1018
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதற்றங்களை அதிகரித்துள்ள வர்த்தக போர் தொடர்பாக சீனாவில் நடைபெறும் போவோ வாரியத்தின் வருடாந்த உச்சிமாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இவ்விடயம் தொடர்பாக உலக தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். இதன்போது, சீனாவுக...
In உலகம்
April 10, 2018 3:51 am gmt |
0 Comments
1171
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் எதிர்கால விளைவுகள் மற்றும் வட மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உறவை வலுவடையச் செய்தல் ஆகிய விடயங்கள் குறித்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆராய்ந்துள்ளார். வட மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உச்சிமாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ...
In அமொிக்கா
April 9, 2018 10:52 am gmt |
0 Comments
1134
அமெரிக்கா வர்த்தக விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் (GENG SHUANG) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பி...
In உலகம்
April 9, 2018 5:04 am gmt |
0 Comments
1157
வடகொரியா அதன் எதிர்கால அணுவாயுதங்கள் பற்றி விவாதிக்கத் தயாரென்று அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா ஜனாதிபதிகளுக்கிடையிலான ரகசியப் பேச்சுவார்த்தை, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இதன்போதே, தமது அணுவாயுதங்கள் பற்றி விவாதிக்க தயாரென்று அமெரிக்காவுக்கு, வடகொரியா உறுதியளித்த...