Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

US President

In கனடா
May 25, 2018 11:02 am gmt |
0 Comments
1016
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்...
In உலகம்
May 23, 2018 3:38 am gmt |
0 Comments
1207
வடகொரியாவுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை முன்னெடுப்பதற்கு மிகவும்  குறைந்தளவான வாய்ப்புக்களே உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள தென்கொரிய ஜனாதிபதியுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த...
In உலகம்
May 19, 2018 7:13 am gmt |
0 Comments
1070
தென்கொரியாவிற்கான அமெரிக்க தூதுவர் பதவிக்கு அட்மிரல் ஹரி ஹரிஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள தென்கொரியாவில், அமெரிக்க தூதுவரொருவர் இல்லாமை பெரும் பாதிப்பிற்குரியது எனத் தெரிவித்தே இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளத...
In அமொிக்கா
May 19, 2018 5:27 am gmt |
0 Comments
1050
அமெரிக்காவில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டெக்சாஸ் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின...
In அமொிக்கா
May 9, 2018 3:18 am gmt |
0 Comments
1395
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா சகாப்தத்தில் மேற்கொள்ளப்பட்ட ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த அறிவிப்பை ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) வ...
In உலகம்
May 8, 2018 8:15 am gmt |
0 Comments
1135
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாக ட்ரம்ப் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்துவந்த நிலை...
In உலகம்
April 25, 2018 3:32 am gmt |
0 Comments
1182
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளை தொடரக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை ஓவல் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரவேற்ற ட்ரம்ப்,...
In அமொிக்கா
April 11, 2018 4:28 am gmt |
0 Comments
1118
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டொம் பொஸ்சர்ட் (Tom Bossert) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஐ.நா. தூதுவர் ஜோன் போல்டன் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை அடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் தன...
In அமொிக்கா
April 10, 2018 5:17 am gmt |
0 Comments
1179
தனது பிரத்தியேக வழக்கறிஞர் அலுவலகத்தில் மத்திய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தியமையை, அவமானகரமான மற்றும் எமது நாட்டின் மீதான தாக்குதலாக நோக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்...
In உலகம்
April 10, 2018 3:16 am gmt |
0 Comments
1352
சிரியாவில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக விரைந்து வலிமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார். இராணுவ தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு...
In உலகம்
April 4, 2018 6:50 am gmt |
0 Comments
1146
எல்லைச் சுவர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தெற்கு எல்லையான மெக்ஸிகோவை பாதுகாக்க இராணுவத்தை ஈடுபடுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமது நாட...
In அமொிக்கா
April 4, 2018 6:28 am gmt |
0 Comments
1147
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சிறந்த உறவை பேண வேண்டும் என எண்ணியுள்ள போதிலும், அது நிச்சயமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பால்ட்டிக் நாடுகளின் தலைவர்களுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு த...
In உலகம்
April 4, 2018 6:07 am gmt |
0 Comments
1145
உள்நாட்டு போரினால் பேரழிவை எதிர்நோக்கிவரும் சிரியாவிலிருந்து, அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறுவது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இடம்பெற்ற வன்முறை மோதல்களில் அமெரிக்காவின் பங்கு ...
In கனடா
March 21, 2018 11:27 am gmt |
0 Comments
1068
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய நிறுவனத்தினால் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கனடாவும் விசாராணைகளை ஆரம்பித்துள்ளன. கனடாவின் தனியுரிமை கண்காணிப்பு நிறுவனம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. விசாரணைகளின் முதற்கட...
In உலகம்
March 21, 2018 9:01 am gmt |
0 Comments
1137
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற புட்டினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை உறுதிசெய்து வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறி...
In உலகம்
March 21, 2018 6:59 am gmt |
0 Comments
1108
வெனிசுவேலாவின் கிரிப்டோ நாணயத்தை தடைசெய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடு ‘சட்டவிரோதமானது’ எனத் தெரிவித்து, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அரசாங்க நிகழ்வொன்றிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைமைத்தாங்கி உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்...
In அமொிக்கா
March 20, 2018 3:29 am gmt |
0 Comments
1163
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். வலி நிவாரணி மருந்துகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒருபகுதியாக ட்ரம்ப், மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும...
In வணிகம்
March 7, 2018 5:20 pm gmt |
0 Comments
1056
உலக பணக்காரர்கள் பட்டியலை முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தையும், வாரன் பபெட் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பண...
In அமொிக்கா
March 6, 2018 7:53 am gmt |
0 Comments
1167
உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளில் வரி விதிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தெரேசா மேயின் அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். . இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” நாம் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக ஒப்பந்தங்...