Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

US President Donald Trump

In கனடா
January 18, 2018 10:35 am gmt |
0 Comments
1049
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் கால எல்லையை நீடிப்பது குறித்த பரிந்துரை அர்த்தமுள்ளது என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க ...
In கனடா
January 10, 2018 11:22 am gmt |
0 Comments
1098
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு இலட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தற்போது கனடாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் கடும் அதிருப்பதியடைந்துள்ள கனேடிய அரசாங்கம், எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்...
In கனடா
December 9, 2017 10:24 am gmt |
0 Comments
1070
இஸ்ரேல்-டெல் அவிவ் நகரில் உள்ள கனேடிய தூதரகம் ஜெருசலேமிற்கு இடமாற்றம் செய்யப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனேடிய தூதரகம் எதிர்வரும் காலங்களில் அங்கிருந்தவாரே தமது பணிகளை முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள கனடா, அமெரிக்காவிற்க...
In உலகம்
December 9, 2017 5:03 am gmt |
0 Comments
1183
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனர்கள் நடத்திய கண்டன பேரணியில் இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் சுட்டு கொல்லப்பட்டதோடு, 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். ட்ரம்பின் அறிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத...
In அமொிக்கா
November 10, 2017 4:21 pm gmt |
0 Comments
1285
சர்வதேச சந்தையில் உள்ள அமெரிக்கா மீதான தடைகளை ஏனைய நாடுகள் தளர்த்தாதற்கு, முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்...
In அமொிக்கா
November 10, 2017 4:04 pm gmt |
0 Comments
1172
வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதாக வெளியாகியிருந்த செய்தியில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், “ரஷ்ய ஜ...
In உலக வலம்
September 22, 2017 4:12 pm gmt |
0 Comments
1268
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன்னும் ஒருவரையொருவர் மாறிமாறி பைத்தியகாரர் என கருத்துத் தெரிவித்துள்ளனர். குழப்பவாதியான டொனல்ட் ரம்பின் மிரட்டல்களுக்கு சரியான பரிசு கிட்டுமென கிம் ஜொங் உன் எச்சரிக்கைசெய்தநிலையில் அதற்கு உடனடியாகவே பதிலடிவழங்கிய ரம்ப் பைத்தியகார மனிதன...
In கனடா
September 20, 2017 10:52 am gmt |
0 Comments
2247
வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையோன முறுகல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், வட அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதனைத் தவிர கனடாவிற்கு வேறெதுவும் செய்ய முடியாது என வட அமெரிக்க வான்பாதுகாப்பு கட்டளைப்பீடத்தின் கனேடிய உயரதிகாரி லெப்டினன்ட் ...
In அமொிக்கா
September 19, 2017 3:49 pm gmt |
0 Comments
1289
அமெரிக்காவையோ அல்லது அமெரிக்காவின் நேச நாடுகளையோ பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்படுமானால், வட கொரியா முற்றாக அழிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதேவேளை அத்தகைய ஒரு தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பொதுச் சபையில் இன்று உரையாற்றும்போதே  ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள...
In அமொிக்கா
July 16, 2017 2:56 am gmt |
0 Comments
1445
புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பை கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார். கியூபாவின் தேசிய பேரவையில் பேசியபோதே ரவுல் காஸ்ட்ரோ இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த கம்யூனிஸ்ட் தீவு நாட்டோடு மேற்கொள்ளப்பட...
In அமொிக்கா
July 12, 2017 9:36 am gmt |
0 Comments
1264
கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்த விவகாரம் புதிய செய்தி ஒன்றை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. டொனால்ட் டர்ம்பிற்கான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதில்  ரஷ்ய சட்டத்தரணியொருவரின் தலையீடு வெளி வந்திருக்கிறது. குறித்த சட்டத்தரணி க்ரெம்ளினோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார...
In கனடா
June 18, 2017 12:07 pm gmt |
0 Comments
1246
கியூபாவுடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு கியூபாவுக்கும் இடையில் சுமார் அரை நூற்றாண்டாக நிலவிய கடுமையான நிலைமைக்கு கடந்த ஒபாமா நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் ...
In கனடா
June 18, 2017 10:08 am gmt |
0 Comments
1140
புதிய பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ 70 சதவீதம் உயர்த்தியுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு பலம் பெற்றிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், இதுவொரு சிறப்பான செயல் எனவும் அவர் கூறியதாக வெள்ளை மாளிகை தகவல் ...
In இலங்கை
June 7, 2017 11:57 am gmt |
0 Comments
1982
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவில் செயற்படும் ட்ரம்பிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நியூயோர்க் விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் வி...
In அமொிக்கா
June 4, 2017 6:47 am gmt |
0 Comments
1536
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “லண்டன் உட்பட பிரித்தானியாவில் என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்க...
In அமொிக்கா
May 28, 2017 4:39 am gmt |
0 Comments
1571
உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் தனது இறுதி முடிவினை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற ட்ரம்ப், அங்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் மூலம் இந்த தகவலை வெள...
In உலகம்
May 10, 2017 4:46 am gmt |
0 Comments
1251
ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முகாமிட்டிருந்த அமெரிக்க துருப்புகளை மீள பெற்றுக்கொண்ட கடந்த பராக் ஓபாமா அரசின் தீர்மானத்தை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளார். இதன்படி, ஆப்கானில் அராஜகம் செய்யும் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்...
In ஆசியா
May 7, 2017 5:03 am gmt |
0 Comments
1234
ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள காலா இ ஜால் மாவட்டத்தை தலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் தீவிரமடைந்துவரும் உக்கிர மோதலின் முடிவில் மேற்குறித்த மாவட்டம் தலிபான் வசம் வீழ்ந்துள்ளதாக தலிபான் தீவிரவாத ...
In அமொிக்கா
April 27, 2017 7:25 am gmt |
0 Comments
2241
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மெக்ஸிக்கோ சுவர் தொடர்பான நிலைப்பாட்டில் தற்போது ஆளும் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடு காணப்படுவதால், தீர்க்கமான முடிவை எட்டமுடியாத நிலையை அமெரிக்க அரசு அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறத...