Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

VAIKO

In இந்தியா
April 22, 2018 6:56 am gmt |
0 Comments
1142
ஸ்டர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுவரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது, திருச்செந்தூரில் வைத்து பா.ஜ.கவினர் கல் வீசியமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக பரப்புரை செய்துவரும் வைகோ மீது, பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை...
In இந்தியா
April 21, 2018 12:38 pm gmt |
0 Comments
3127
பிரபாகரன் இறந்து விட்டதாக நினைத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை தமிழர்களின் தலைவராக முன்னிறுத்திச் செயற்பட்டு வருவதாக ம.தி.மு.க.வின் தலைவர் வை.கோ குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கைய...
In இந்தியா
April 17, 2018 8:31 am gmt |
0 Comments
1071
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாகன பேரணியில் சென்று பரப்புரையை ஆரம்பித்துள்ளார். கோவில்பட்டி முதல் குளத்தூர் வரை இன்று வாகனத்தில் சென்று பரப்புரை செய்யும் வைகோ, நாளை கரிசல்குளம் முதல் புதியம்புத்தூர் குறுக்கு சாலை வரை பரப்புரை செய...
In இந்தியா
April 13, 2018 2:59 am gmt |
0 Comments
1196
எதிர்வரும் 2047ஆம் ஆண்டு தமிழகம் தனிநாடாக மலரும் என, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருந்த வைகோ மேற்படி கூறியிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழகத்தில் மத நல்லிணக்கத...
In இந்தியா
April 2, 2018 9:58 am gmt |
0 Comments
1076
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், அதற்கு தமிழக அரசு துணை நிற்பதாகவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மேலாண்மை வாரியத்தை அ...
In இலங்கை
February 20, 2018 12:31 pm gmt |
0 Comments
1128
கச்சதீவு அந்தோணியார் திருவிழாவில் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்துவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் பிப்ரவரி 23,24 ஆகிய இரு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதன்போது, இம்முறை திருவிழாவில் முதல் முறையாக சிங்கள மொழியிலும் திருப்...
In இந்தியா
January 27, 2018 4:53 am gmt |
0 Comments
1107
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அவர்களுக்கெதிரான கடுமையான கருப்புச் சட்டத்தை இலங்கை ...
In இந்தியா
January 26, 2018 7:38 am gmt |
0 Comments
1164
மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை இலங்கை திரும்பிப் பெற மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ வலியுறுத்தியுள்ளார். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும் சட்ட மூலம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவி...
In இந்தியா
January 13, 2018 6:19 am gmt |
0 Comments
1122
கவிஞர் வைரமுத்துவை மிரட்டலாம் அல்லது ஊறு விளைவிக்கலாம் என கனவு கூட காண வேண்டாம் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ‘ஆண்டாள்’ பற்றிய மாநாடு ஒன்றில் வைரமுத்து ஆற்றியிருந்த உரை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பல அரசியல்...
In இந்தியா
January 9, 2018 5:42 am gmt |
0 Comments
1193
அரசியலில் தன்னை வளர்த்துவிட்டவர்  அண்ணன் கருணாநிதி என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி  தெரிவித்துள்ளார். கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஸ்டாலினுடன் ஒரே காரில் விஜயம் செய்த வைகோஇ அங்கு 15 நிமிடங்களுக்கு மேல் கருணாநிதியுடன் சந்திப...
In இந்தியா
December 12, 2017 9:13 am gmt |
0 Comments
1209
தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகும் காலம் வெகு விரைவில் வரும் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியின் பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இக்கூட்டத்தில், 13 வருடங்களுக்கு பின்னர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கலந்துகொண்ட வைகோ, அதில் உரை...
In இந்தியா
December 12, 2017 8:02 am gmt |
0 Comments
1225
இரட்டை இலைச்சின்னம் மீட்கப்பட்டதை கண்டு, தி.மு.க. அஞ்சவில்லையென தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியின் பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதே  ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். காலத்திலேயே இரட்டை இலையை தி.மு.க. பல முறை தோற்கடி...
In இந்தியா
December 3, 2017 9:06 am gmt |
0 Comments
1345
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ம.தி.மு.கவின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கும் உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தின் நிற...
In இந்தியா
November 26, 2017 10:20 am gmt |
0 Comments
1202
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, டிசெம்பர் 3 ஆம் திகதி தான் முடிவெடுப்போம் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து, ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் ...
In இந்தியா
November 5, 2017 1:55 pm gmt |
0 Comments
1834
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஈழத்தில் நீதியான அரசை நடத்தியதாகவும் அதனை இந்திய அரசாங்கமே அழித்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார். ஈழம் 87 என்ற புத்தக வெளியீடு விழா நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும்  உரையாற்...
In இந்தியா
September 26, 2017 7:15 am gmt |
0 Comments
1397
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் பற்றிப் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, நேற்று சிங்களவர்கள் சிலர் சூழந்து தாக்க முயன்ற சம்பவத்திற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,...
In இந்தியா
September 20, 2017 4:08 am gmt |
0 Comments
1203
தமிழ் ஈழத்தின் முதல் குரலாக தனது குரல் ஒலிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. அமர்வில் கலந்துக் கொள்வதற்காக 16 ஆண்டுகளின் பின்னர் விஜயம் செய்துள்ள வைகோ, அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாற...
In இந்தியா
September 5, 2017 9:42 am gmt |
0 Comments
1207
நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய அரசே காரணம் என ம.தி.மு.க. பொதுச்செலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும...
In இந்தியா
August 20, 2017 9:38 am gmt |
0 Comments
1309
தமிழக முதல்வர் பழனிசாமியை பதவி விலகக் கோரி நாளைய தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதல்வருக்கு எதிரான போராட்டத்தினை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் தடையை மீறி அறவழியில் நாம் போராட்டத்தினை நடத்துவோம் எனவும் ...