Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Vavuniya

In இலங்கை
April 24, 2018 10:45 am gmt |
0 Comments
1033
அரசியல் நடாத்தும் பக்கச்சார்பான இணைய ஊடகங்கள் தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும் என வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அரசியல்வாதிகளுக்காக பக்கச்சார்பான இணைய ஊடகங்கள் நடத்தப்...
In இலங்கை
April 24, 2018 3:02 am gmt |
0 Comments
1030
வவுனியாவில் பிரதான வீதிகளின் கீழே நீர்க்குழாய் பொருத்தும் வேலைகளுக்காக அகழ்வு வேலைகள் நடைபெற்றுவருகின்றமையால், அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த வீதிகளில் மண் அகழப்பட்டு நீர்க்குழாய்களை பொருத்தியதும், பல நாட்களின் பின்னரே அக்குழிகள் மூடப்படுகின்றன. இவ்வாறு பல நாட்டகள் மூடப்படா...
In இலங்கை
April 22, 2018 2:13 am gmt |
0 Comments
1155
வவுனியாவில் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் வேண்டுகோளுக்கமைவாக லயன்ஸ் கழகத்தால் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா – குடியிருப்பில் அமைந்துள்ள மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 3 குடும்பங்களைச்சேர்ந்த வ...
In இலங்கை
April 20, 2018 4:19 pm gmt |
0 Comments
1033
வவுனியாவில் புதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத்தூதுவர் இன்று (வெள்ளிக்கிழமை) இந்துமா மன்றத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வவுனியா இந்துமா மன்றத்தினரின் அழைப்பிலேயே வவுனியாவிற்கு வருகை தந்த துணைத்தூதுவர் பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்துமா மன்றக்கட்டிடத் தொகுதிக்கு வருகைதந்து அதன் நிர்வாகிகளைச் ...
In இலங்கை
April 19, 2018 9:41 am gmt |
0 Comments
1244
வவுனியா நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாட்டில் குறித்த அதிகாரிகள் ஈடுபட்ட போதே இந்த முறுகல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ...
In ஈழத்து ஆலயங்கள்
April 17, 2018 2:16 pm gmt |
0 Comments
1016
In இலங்கை
April 17, 2018 9:32 am gmt |
0 Comments
1057
வவுனியா நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தவிசாளராக ச.தணிகாசலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழ...
In இலங்கை
April 16, 2018 3:06 pm gmt |
0 Comments
1451
வவுனியா நகரசபைக்கு பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நகரசபை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட. மாகாண சபை...
In இலங்கை
April 16, 2018 11:02 am gmt |
0 Comments
1064
செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக ஆசிர்வாதம் அந்தோனியும் உப தவிசாளராக ந.சிவாயினியும் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளர் பதவிக்காக சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோனியும் தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த சு.யெகதீஸ்வரனும் போட்டியிட்டனர். இந்நிலையில் பகிரங்கமாக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சுதந்திர கட்ச...
In இலங்கை
April 16, 2018 3:22 am gmt |
0 Comments
1082
வவுனியா, புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் மிகவும் ப...
In இலங்கை
April 15, 2018 8:38 am gmt |
0 Comments
2036
வவுனியாவில் பெரும்பான்மையினரான எம்மை வேறு சமூகத்தினர் தலைமை தாங்க முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா – கற்குளத்தில் அமைக்கப்படவுள்ள அறிவொளி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்...
In இலங்கை
April 15, 2018 3:23 am gmt |
0 Comments
1077
வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த கோபி (வயது – 22) என்பவரே நேற்று (சனிக்கிழமை) படுகாயமடைந்தார். குறித்த இளைஞனின் தலைப்பகுத...
In இலங்கை
April 13, 2018 2:26 pm gmt |
0 Comments
1035
வவுனியா வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள குடியிருப்பு விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாப்பாணத்தை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு குறித்த விடுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து விட...
In இலங்கை
April 13, 2018 6:34 am gmt |
0 Comments
1045
வவுனியா நகரசபைக்கான தலைவரை தெரிவு செய்வதில் எற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் சத்தியலிங்கத்துடன் சிலர் கலந்துரையாடியுள்ளனர். வவுனியா நகரசபையின் தலைவர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது தரப்பில் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவதற்கு தீர்மானித்து...
In இலங்கை
April 13, 2018 5:00 am gmt |
0 Comments
1140
வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில்  காயமடைந்தவர்களை  சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று ...
In இலங்கை
April 12, 2018 9:55 am gmt |
0 Comments
1412
இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் காணாமல் போனவர்கள் பலர் தடுப்பு முகாம்களில் சுயநினைவின்றி காணப்படுவதாக, முன்னாள் போராளி ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான நவரத்தினம் நிசாந்தன் (வயது – 31), இன்று (வியாழக்கிழமை) வவுன...
In இலங்கை
April 12, 2018 6:58 am gmt |
0 Comments
1085
வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கலாவத்தை பகுதியைச் சேர்ந்தவரையே பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 45,000 ரூபாய் பெறுமதியான ஆயிரம் ரூபாய் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்ப...
In இலங்கை
April 11, 2018 5:27 pm gmt |
0 Comments
1667
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அவசரக்காலச் சட்டம் போலவே இன்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் செயற்படுகின்றது. அவ்வாறு செயற்படின் அப்படிப்பட்ட அதிகார சபையே எமக்குத் தேவையில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று...
In தாய்மண்
April 11, 2018 11:54 am gmt |
0 Comments
1020