Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Vice president

In இலங்கை
February 24, 2018 12:40 pm gmt |
0 Comments
1186
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இணைய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டியே இந்த தகவல் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.தே.க. பொதுச் செயலாளரும்...
In ஏனையவை
February 7, 2018 11:45 am gmt |
0 Comments
1071
ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கிக்கு புதிய உப தலைவரைத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியில் தற்போது உப தலைவராகப் பதவி வகித்துவரும் விட்டோர் கொன்ஸ்டன்சியோவின் ( Vitor Constancio) பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைகி...
In இந்தியா
January 11, 2018 11:02 am gmt |
0 Comments
1200
பிரமுகர்களின் திருப்பதி விஜயம் பக்தர்களுக்கு இடையூறை விளைவிப்பதால் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு செல்வதை தவிரிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி, ஆலய தரிசனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம...
In உலகம்
December 28, 2017 5:15 am gmt |
0 Comments
1273
சிம்பாவேயின் முன்னாள் ராணுவத் தளபதி கொன்ஸ்டன்டினோ சிவென்கா (Constantino Chiwenga), அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி றொபர்ட் முகாபேயை, பதவி விலக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைக்கு, சிவென்கா தலைமை வகித்...
In சினிமா
December 11, 2017 8:35 am gmt |
0 Comments
1258
விஷாலின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தன்னிடம் கேள்வி கேட்பதால், நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளரா இருக்கும் விஷால் அண்மையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் சில காரணங்களுக்காக அவரின் ம...
In இந்தியா
December 10, 2017 10:30 am gmt |
0 Comments
1202
குருவின் கற்பித்தலை கூகுளினால் நிறைவேற்ற முடியாது என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். ஒரு குருவால் பல்கலைக்கழகத்துக்கு ஈடான அறிவைத் தர முட...
In இந்தியா
December 10, 2017 5:57 am gmt |
0 Comments
1174
“பாரதி பெருவிழாவில்” கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றடைந்த துணை ஜனாதிபதியை,  விமானநிலையத்தில் வைத்து,  தமிழகத்தின் முதல்வர்,  துணைமுதல்வர் மற்றும் ஆளுநர்,  உயர் அதிகாரிகள் என,  ...
In இந்தியா
August 7, 2017 5:12 am gmt |
0 Comments
1238
துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு 7.15 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். இந்த நிலையில் அவரை குறித்த மாவட்டத்தின் ஆட்சியாளர் உள்பட பலர் மலர் செண்டு கொடுத்து வரவேற்றனர். ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூல...
In ஐரோப்பா
August 1, 2017 10:56 am gmt |
0 Comments
1537
ஜோர்ஜியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ஜோர்ஜி மார்க்லாஷ்வெல் (Giorgi Margvelashvil) மற்றும் உள்ளூர் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்...
In உதைப்பந்தாட்டம்
July 29, 2017 7:15 am gmt |
0 Comments
1374
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்பெய்ன் கால்பந்து சபையின் தலைவர் ஏஞ்சல் மரியா விலர் ஐரோப்பிய கால்பந்து சபையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டில் ஏஞ்சல் மரியா விலர், அவருடைய மகன் கோர்கா மற்றும் கால்பந்து சபை நிர்வாக அதிகாரிகள் இருவர் கடந்த 18 ஆம...
In இந்தியா
July 13, 2017 8:48 am gmt |
0 Comments
1299
காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் அண்மைக்காலமாக தொடர்ந்து வன்முறை, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வ...
In இந்தியா
June 29, 2017 7:32 am gmt |
0 Comments
1364
இந்திய குடியரசு துணைத்தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையாளர் நசீம் ஜைதி அறிவித்துள்ளார். இந்திய குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலை...
In இந்தியா
June 28, 2017 6:40 am gmt |
0 Comments
1291
வற்புறுத்தினால்கூட துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா என்...
In அமொிக்கா
April 21, 2017 8:24 am gmt |
0 Comments
1408
உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்கும்வரை, அதற்கான முயற்சிகளிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஜகார்த்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தொழிலதிபர்களுடனான வட்டமேசை மாநாடொன்றில் கலந்துக் கொண்...
In உலகம்
April 18, 2017 7:39 am gmt |
0 Comments
1277
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது. வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே குறித்த பேச்சுவார்த்தை நடத்...
In அமொிக்கா
April 18, 2017 4:42 am gmt |
0 Comments
1289
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தென்கொரியாவுக்கான தனது விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கிருந்து ஜப்பானை நோக்கி பயணமாகவுள்ளார். குறித்த விஜயத்தின் போது அவர் ஜப்பானின் துணைப் பிரதமர் டாரோ ஆசோவை (Taro Aso) நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் உற்பத்திப் ப...
In உலகம்
April 17, 2017 5:30 am gmt |
0 Comments
1450
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence), வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையிலுள்ள இராணுவ கட்டுப்பாடற்ற எல்லையை நேரில் பார்வையிட்டுள்ளார். ஆசிய நாடுகளுக்கு செல்லும் பொருட்டு 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பென்ஸ், குறித்த எல்லையை இன்று (திங்கட்கிழமை) பார்வையிட்டுள்ளார். வடகொர...
In இந்தியா
April 4, 2017 8:39 am gmt |
0 Comments
1107
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் 14ஆவது துணை ஜனாதிபதியாக தற்போது ஹமித் அன்சாரி பதவி வகித்து வருகின்ற நிலையில், அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளது. இந்தியாவின் ஜனா...
In உலக வலம்
February 20, 2017 5:33 pm gmt |
0 Comments
1327
பிரெக்ஸிற் நடைமுறை தொடர்பான விவாதம் பிரித்தானிய பிரபுகள் சபையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. பிரபுகள் சபையில் பிரதமர் திரேசாமேயின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானிய மக்களின் முடிவை பிரபுக்கள் மதிக்கவேண்டுமென அரசாங்கம் கோரியுள்ளது. பிரபுகள் சபையின் விவாதத்துக்குப...