Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Vijay

In சினிமா
February 5, 2018 6:49 am gmt |
0 Comments
1033
இளைய தளபதி விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக முன்னணி சண்டை  பயிற்றுவிப்பாளர்களான  ராம், லக்ஷ்மன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டையர்களான இவர்கள் தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைக்  காட்சிகளை  வடிவமைத்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய ந...
In சினிமா
February 3, 2018 5:45 am gmt |
0 Comments
1030
நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள தன் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் WWW.VIJAYMAKKALIYYAKAM.IN என்ற புதிய இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்ற போதிலும்...
In Advertisement
February 1, 2018 10:12 am gmt |
0 Comments
1051
நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் தன் கருத்தை பயமின்றி  வெளிப்படையாக  வெளியிடுபவர்களில் நடிகர்  விஜய்யும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது தனது  டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தற்போது விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் “மத...
In சினிமா
January 31, 2018 6:50 am gmt |
0 Comments
1174
இயக்குநரும் நடிகருமான பார்த்தீபன் தனது மகளின் திருமணத்திற்குத் திரையுலகப் பிரபலங்களைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடிகர் விஜய் வீட்டிற்குச் சென்ற பார்த்தீபன், அவர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையொன்றை எழுதியுள்ளார். &#...
In சினிமா
January 31, 2018 4:39 am gmt |
0 Comments
1096
முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100ஆவது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விஜயின் நடிப்பில் உருவான ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, மற்றும் ‘ஜில்லா’...
In சினிமா
January 25, 2018 3:12 pm gmt |
0 Comments
1055
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தாண்டி  புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது....
In சினிமா
January 14, 2018 8:25 am gmt |
0 Comments
1344
மெர்சல் படத்தில் கூறியுள்ள சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகள் தேவையின் பொருட்டு பேசப்பட்டவை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில், 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை உலக நாயகன் கமலஹாசனிடம் இருந்து பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய விஜய் ம...
In சினிமா
January 7, 2018 5:13 am gmt |
0 Comments
1398
நடிகை கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகைகளின் சந்தர்ப்பங்களை தட்டிப் பறிப்பதாக நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் பல முன்னணி நடிகைகளுக்கு வழ...
In சினிமா
January 3, 2018 12:24 pm gmt |
0 Comments
1330
‘விஜய் 62′ படப்பிடிப்புக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில், அப்படத்திற்கான ‘போட்டோ ஷூட்’ அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பிலான படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனைப் பல விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். ‘விஜய் 62′ குறித்த முக்க...
In சினிமா
January 3, 2018 11:11 am gmt |
0 Comments
1221
பைரவா படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் இணைய வாய்ப்பு கிட்டியுள்ளது. விஜய் நடிக்கவிருக்கும் ”தளபதி 62′ படத்தில் அவருக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெர்சல் வெற்றிப் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்...
In சினிமா
January 3, 2018 9:33 am gmt |
0 Comments
1125
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி கடந்த ஓரிரு மாதங்களாக புதிராகவே இருந்தது. மீண்டும் ‘கத்தி’ படக்கூட்டணியா? (அனிருத்), மீண்டும் ‘தெறி’ வெற்றி தந்த கூட்டணியா? (ஜி.வி.), அல்லது சிலிர...
In சினிமா
January 3, 2018 4:33 am gmt |
0 Comments
1356
இந்திய சினிமாவில் அதிகமாக முதலிடப்படுவதும், அதிக படங்கள் வெளியாவதுமான கோடாம்பாக்கத்தல் 2017 ஆம் ஆண்டும் பஞ்சமில்லாமல் படங்கள் வெளிவந்தன. ஏறக்குறைய 200 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில் 20 படங்கள் கூட இமாலய வெற்றியை பெற்று, வசூலில் சக்கை போடு போடவில்லை எ...
In சினிமா
December 28, 2017 9:55 am gmt |
0 Comments
1179
விஜய், சூர்யா மற்றும் விஷால் ஆகிய மூவரும் ஒரே மாதுரிதான் எனவும் அவர்களில் புதுமையாக சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை எனவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். விஜய், சூர்யாவுடன் நடித்திருக்கிறீர்கள், அவர்கள் இரண்டு பேரை விட விஷால் எந்த வகையில் வேறுபட்டவர் என்ற கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குற...
In சினிமா
December 26, 2017 10:56 am gmt |
0 Comments
1713
அஜித் – விஜய் இந்த இரு முன்னணி நடிகர்களுக்கு இடையில் எந்தவித மோதல்களும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய ரசிகர்களுக்கிடையில் மோதல்கள் தொடர்ந்தவாரே இருக்கின்றன. இந்தநிலையில் 2017 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்துவிட்டது இதில் சமூகவலைத்தளங்களின் முக்கிய இடத்தில் உள்ள டுவிட்டர் தளத்தில் இந்தியாவில் இந்த வருடம்...
In சினிமா
December 26, 2017 10:19 am gmt |
0 Comments
1318
தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியல் சினிமாப் பிரபலங்களால் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ரஜினியைத் தவிர கமல், அஜித், விஜய் ஆகியோரும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்பது அவரவர் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள விடயமாகும். பிரபல...
In சினிமா
December 24, 2017 9:14 am gmt |
0 Comments
1108
விஜய்-அஜித் அவர்களது ரசிகர்களுக்கு அவர்களே தான் அட்வைஸ் கூற வேண்டும் எனவும் அல்லது ரசிகர்களின் குடும்பம் தான் அட்சைஸ் கூற வேண்டும் எனவும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது, இதனை...
In சினிமா
December 18, 2017 6:45 am gmt |
0 Comments
1801
விஜய்யின் ‘மெர்சல்’ பட வெற்றியை தொடர்ந்து, தொடர் வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் அட்லி அடுத்த பிரமாண்ட படத்திற்கு தயாராகியுள்ளார். மெர்சலுக்கு அடுத்ததாக, அட்லி மூன்று கதாநாயகர்களை வைத்து பிராண்ட திரைப்படமொன்றை இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான வேலைகளில் அட...
In சினிமா
December 13, 2017 4:35 am gmt |
0 Comments
1520
கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘சத்யா’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய், அப்படத்தின் கதாநாயகனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதிஷ், யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் ...
In சினிமா
December 10, 2017 6:35 am gmt |
0 Comments
1245
மெர்சல் திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கு திரையிடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த திரையரங்கின் உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து அறிவித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். “புதிய திர...