Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Violence

In உலகம்
June 15, 2018 2:58 am gmt |
0 Comments
1072
தெற்கு துருக்கியில் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருக்கி ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே பதற்றம் அதிகரித்து வன்முறை வெடித்துள்ளது. ஆளும் கட்சியின் நாடாளு...
In இலங்கை
May 30, 2018 5:14 am gmt |
0 Comments
1154
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து தன்னை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சரிடம் வாரம் ஒரு கேள்வி பதில் பிரிவில் ஊடகவியலாளர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதனால் மேலதிக...
In ஐரோப்பா
May 22, 2018 9:36 am gmt |
0 Comments
1045
உக்ரேனின் ரஷ்ய-சார்பு கிழக்கு பகுதியில், ரஷ்ய சார்பு சக்திகளுக்கும் உக்ரேன் இராணுவத்திற்கும் இடையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் மூவர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை இரு தரப்பின் சார்பிலும் அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) உறுதிபடுத்தியுள்ளனர். அண்மைய மாதங்களில் மோதல்கள் ...
In உலகம்
May 2, 2018 3:35 am gmt |
0 Comments
1103
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் செயற்பட்ட சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்களை பரிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இம்மானுவல் மக்ரோனின் பொதுத்துறை தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பிளாக்...
In இலங்கை
April 30, 2018 11:03 am gmt |
0 Comments
1571
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த இருவரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் இன்று (திங்கட்கிழமை) பகல் இரண்டு மணியளவில் வந்த இனந்தெரியாத கும்பல் இந்தத் ததாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் வீட்டி...
In இலங்கை
April 30, 2018 9:33 am gmt |
0 Comments
1149
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக வளாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வவுனியா வளாகத்தினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக வளாகத்தின் உயர்பீடம் கூடி ஆராய்ந்ததன் அடிப்படையில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களே தமது வ...
In இலங்கை
April 18, 2018 9:57 am gmt |
0 Comments
1203
கண்டியில் இடம்பெற்ற வன்முறை காரணமாக, இலங்கையின் “குட்டி லண்டன்” என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் வீழ...
In இலங்கை
April 16, 2018 3:53 am gmt |
0 Comments
1109
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்களால் 379 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாகவும்...
In இலங்கை
April 15, 2018 3:23 am gmt |
0 Comments
1101
வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த கோபி (வயது – 22) என்பவரே நேற்று (சனிக்கிழமை) படுகாயமடைந்தார். குறித்த இளைஞனின் தலைப்பகுத...
In இங்கிலாந்து
April 7, 2018 9:44 am gmt |
0 Comments
1301
லண்டனில் அண்மைய தினங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், கூடுதலாக 300 பெருநகர பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஏழு நாட்களில் லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதல்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை அடுத்தே இவ்வ...
In இங்கிலாந்து
March 31, 2018 11:05 am gmt |
0 Comments
1103
சமூக ஊடகங்கள் வன்முறைக்கு வழிவகுப்பதாக, பிரித்தானியாவின் பொலிஸ் ஆணையாளர் கிரெஸ்ஸிடா டிக் (Cressida Dick) குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலின்போது, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிவ...
In உலகம்
March 29, 2018 5:22 am gmt |
0 Comments
1255
எதியோப்பியாவில் நிலவிவரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர், கென்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக, கென்யாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல், எதியோப்பியாவிலுள்ள ஒரோமியா (Oromiya)  பகுதி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள போராளிக்குழு...
In இலங்கை
March 29, 2018 4:30 am gmt |
0 Comments
1679
கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கண்டி சம்பவம...
In இலங்கை
March 23, 2018 2:51 pm gmt |
0 Comments
1120
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பொலிஸார் என்ன செய்தனர் என்பதனை கண்டறிய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வன்முறைகளின் போது பொலிஸார், பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும், வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்தாகவும் குற்றச்சாட...
In இலங்கை
March 22, 2018 10:50 am gmt |
0 Comments
1459
இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை வன்முறை நிகழ்கின்றது என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது என உண்மை மற்றும் மீள் நிகழாமைக்கான ஐ.நா.வின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிறீவ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக...
In இலங்கை
March 21, 2018 7:32 am gmt |
0 Comments
1084
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டுமென புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்...
In இலங்கை
March 18, 2018 3:24 am gmt |
0 Comments
1182
இனவாத தாக்குதல்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நிர்மாணிக...
In உலகம்
March 17, 2018 3:45 am gmt |
0 Comments
1175
மெக்சிக்கோவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக, நூற்றுக்கணக்கான சட்டவிரோத ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், சட்டவிரோத ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் ஆயிரத்து ...
In இலங்கை
March 13, 2018 4:56 am gmt |
0 Comments
1160
இலங்கையில் இடம்பெற்ற பாரிய வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற சர்வதேசம் எவ்வாறு தவறியது என ஜெனீவாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் றாப் மற்றும் இலங்கையின் பொறுப்புக்கூறல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் றிச்சட் ரொஜர்ஸ் ஆகியோரே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெனீவா மன...