Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

virat-kohli-

In கிாிக்கட்
April 17, 2018 8:31 am gmt |
0 Comments
1020
ஐ.பி.எல். தொடரின் 14ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர். இப்போட்டியை பொறுத்தவரை மும்ப...
In கிாிக்கட்
April 13, 2018 4:53 am gmt |
0 Comments
1064
ஐ.பி.எல். தொடரின் 8வது வீக் போட்டியில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பெங்களூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்காக விராட் கோஹ்லியும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் தலைமை தாங்குகின்றனர். இப்போட்டியை பொறுத்தவர...
In கிாிக்கட்
April 7, 2018 7:15 am gmt |
0 Comments
1354
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃபிரிடி (Shahid Afridi) காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து கூறியதால், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் உட்பட ஏனையவீரர்களும் அக்கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர். சயீட் அஃபிரிடி தனது டுவிட்டரில் ”இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்த...
In கிாிக்கட்
April 3, 2018 5:10 am gmt |
0 Comments
1145
நடப்பு ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி மற்றும் டோனி ஆகியோரை ஆட்டமிழக்க செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். வளர்ந்துவரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இம்முறை ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்நிலையில் இ...
In கிாிக்கட்
March 29, 2018 4:05 am gmt |
0 Comments
1079
டெல்லி, மேடம் துசாட்ஸ் (Madame Tussauds) அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு மெழுகு சிலை வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. குறித்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் சிலை வைக்கப்பட்டுள்ளன. இ...
In கிாிக்கட்
March 28, 2018 5:25 am gmt |
0 Comments
2057
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விடுவது தமக்கே பாதகமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பொப் வில்லிஸ் தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது. எனினும் அத்தொடரு...
In விளையாட்டு
March 24, 2018 5:54 am gmt |
0 Comments
1379
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோஹ்லி தற்போது வசிக்கும் வீட்டிற்கு மாதாந்தம் 15 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இந்தத் தொகை அவருக்கு கட்டுப்படியாகாததால் புதிய வீடு தேடி வருகிறார். தற்போது மும்பை நகரின் வொர்லி பகுதியிலுள்ள பிரபலங்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பில் 40 ஆவது தளத்தில் 2675 சத...
In விளையாட்டு
March 23, 2018 9:36 am gmt |
0 Comments
1757
இந்திய வீரர் விராட் கோஹ்லியை ஒரு தலையாக காதலித்த இங்கிலாந்தின் பெண்கள் அணி வீராங்கனையான டானியல்லே வியாட்டிற்கு கோஹ்லியின் ரசிகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிக்கெட் போட்டியொன்றிற்காகவும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் நேற்று (வியாழக்கிழைமை) இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வியாட், மும்பை ...
In கிாிக்கட்
March 19, 2018 10:39 am gmt |
0 Comments
3399
நடைபெற்று முடிந்த முத்தரப்பு போட்டியின் வெற்றியை கொண்டாடிவரும் இந்திய அணிவீரர்களுக்கும் குறிப்பாக தினேஷ் கார்த்திக்கையும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். What a game of cricket last night, Complete team performance! Big up boys!!! 💪👌Well done DK @DineshKarthik 👊@BCCI #Nida...
In கிாிக்கட்
March 19, 2018 7:21 am gmt |
0 Comments
1211
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் மூத்த வீரர் மகேந்திர சிங் டோனி ஆகியோருக்கு இடையில் சிறந்த நட்புறவு நீடிப்பதாக பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு வீரர்களுக்கு இடையிலும் பரஸ்பர நம...
In கிாிக்கட்
March 19, 2018 6:07 am gmt |
0 Comments
1140
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனக்கு பரிசாக கொடுத்த துடுப்பு மட்டையை இனிவரும் போட்டிகளில் பயன்படுத்தப் போவதாக இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான டேனியல் வயட்  தெரிவித்துள்ளார். இந்தமாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, அவுஸ்ரேலிய, இ...
In விளையாட்டு
March 8, 2018 7:09 am gmt |
0 Comments
1048
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய சம்பள உயர்விற்கேற்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ பிளஸ் தரப் பிரிவில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கான ஒப்பந்தம் செய்யப்...
In விளையாட்டு
March 8, 2018 6:09 am gmt |
0 Comments
1061
உலகின் தலைசிறந்த வீரராக வேண்டுமென்று விரும்பினால் அனைத்து இடங்களிலும் ஓட்டங்களை குவிக்க வேண்டும் என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு, முன்னாள் தலைவர் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையிலேயே அ...
In கிாிக்கட்
March 7, 2018 4:37 am gmt |
0 Comments
1073
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோஹ்லி முறியடிப்பார் என அவுஸ்ரெலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவின் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “துடுப்பாட...
In கிாிக்கட்
February 28, 2018 6:20 am gmt |
0 Comments
1227
வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டவுன் பிரதேச மக்களுக்கு தண்ணீர் போத்தல்கள் வாங்குவதற்காகவும் ஆள்துளை கிணறுகளை அமைப்பதற்காகவும் தென் ஆபிரிக்க மற்றும் இந்திய அணி கிரிக்கட் அணியினர் இணைந்து 8500 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்...
In கிாிக்கட்
February 28, 2018 5:32 am gmt |
0 Comments
1100
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய மண்ணிலும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என இந்திய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:2 என்ற ரீதியில் இழந்த போதிலும், ஆறுபோட்டிகள் கொண்ட ஒரு...
In கிாிக்கட்
February 24, 2018 9:04 am gmt |
0 Comments
1169
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடமிருந்து துடுப்பாட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்வதாக அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, “உலகின் சிறந்த வீரர்களிடமிருந்து எதனைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதனை நான் கற்றுக...
In விளையாட்டு
February 24, 2018 4:28 am gmt |
0 Comments
1196
இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு 20 போட்டியில் இன்னும் 17 ஓட்டங்களைப் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டால், 20க்கு 20 போட்டிகளில் 2000 ஓட்டங்களைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு உரியவராவார். தென்னாபிர...
In கிாிக்கட்
February 22, 2018 8:18 am gmt |
0 Comments
1241
இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில் வெற்றிபெற்றதற்கு தென்னாபிரிக்கா அணியினர் தகுதியானவர்களே என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். செஞ்சுரியனில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது. இந்நிலையில், இத்தோல்வியின் பின் நிருபர்...