Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

War Crime

In இலங்கை
April 28, 2018 11:51 am gmt |
0 Comments
1281
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்து வரும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கைக்கு விஜயம் செய்ய மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றம், சித்திரவதைகள், இராணுவத்தினரின் செயற்பாடுகள் உள்...
In இலங்கை
March 12, 2018 4:29 am gmt |
0 Comments
1180
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக புலம்­பெ­யர் தமி­ழர்களினால் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. ஜெனீவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னால் ஒன்று கூ...
In இலங்கை
February 7, 2018 6:27 am gmt |
0 Comments
1391
இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இக்கருத்தைக் குறிப்...
In உலகம்
December 9, 2017 5:57 am gmt |
0 Comments
1162
கொங்கோவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது, போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுவொரு போர் குற்றம் என வர்ணித்த அவர், குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வருமாறும் அதி...
In இலங்கை
October 14, 2017 10:57 am gmt |
0 Comments
1369
போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் என்பது இலகுவாக நிறைவேற்றப்படக்கூடிய ஓர் விடயம் அல்ல என ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தலைமையிலான கு...
In இலங்கை
September 27, 2017 3:28 am gmt |
0 Comments
1572
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென குரல்கொடுத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்க முயற்சித்தமைக்கு கண்டனம் தெரிவித்து, சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படவுள்ளது. ம.தி.மு.க. சார்பில் இன்று (புதன்கிழமை...
In இலங்கை
September 21, 2017 12:49 pm gmt |
0 Comments
1542
முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் ...
In இலங்கை
September 18, 2017 11:26 am gmt |
0 Comments
2472
 யுத்தக் குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென பேர்லினைச் சேர்ந்த அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி அன்ட்ரயா ஸ்ருடோ தெரிவித்துள்ளார். நீதிமன்ற செயற்பாடுகள் இலங்கையை பொறுத்தவரையில் முக்கியமான ...
In இலங்கை
September 14, 2017 9:39 am gmt |
0 Comments
1273
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. புலம்பெர்ந்த அமைப்பு ஒன்றினால் அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரித்தானி...
In இலங்கை
September 11, 2017 7:57 am gmt |
0 Comments
1431
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்தமைக்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ள நிலையில், இதனை பின்னணியாகக் கொண்டு இலங்கைக்கு கடும் அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு பன்னாட்டு அமைப்புகள் முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்...
In இலங்கை
September 6, 2017 10:05 am gmt |
0 Comments
1667
இலங்கை படையினர் யுத்தக் குற்றம் இழைத்ததை உறுதிப்படுத்தும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றில் இதுகுறித்து இவ்வாரம் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள்...
In இலங்கை
September 6, 2017 2:47 am gmt |
0 Comments
1679
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், சர்வதேசம் நேரடிய...
In இலங்கை
September 6, 2017 2:23 am gmt |
0 Comments
1339
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து பேசப்பட...
In இலங்கை
September 4, 2017 5:38 am gmt |
0 Comments
1340
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்ததாக சர்வதேச ...
In இலங்கை
September 3, 2017 7:24 am gmt |
0 Comments
1593
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சாட்சியமளிக்க தயாரென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ள நிலையில், இருவரிடமும் உள்ள கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு சரத் பொன்சேகா தெரி...
In இலங்கை
September 1, 2017 3:06 am gmt |
0 Comments
1141
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது ஏன் யுத்தக் குற்றம் சுமத்தப்படவில்லை என பொது எதிரணியின் இராணுவத்தினருக்கான அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன கேள்வி எழுப்பியுள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்ப...
In இலங்கை
July 16, 2017 9:19 am gmt |
0 Comments
1449
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்தோ அல்லது போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்...
In இலங்கை
July 7, 2017 9:41 am gmt |
0 Comments
1578
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக யுத்தம் நிலவிவந்த நிலையில், அக்காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை கைது செய்ய நல்லாட்சி அரசு முயன்று வருவ...
In இலங்கை
July 6, 2017 3:33 am gmt |
0 Comments
2826
படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்ற போதிலும் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பூரண ஆதரவளிக்கப்படும் என புதிய ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியாக நேற்று (புதன்கிழமை) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட...