Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Warning

In அவுஸ்ரேலியா
April 15, 2018 4:31 am gmt |
0 Comments
1277
அவுஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரையில் ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தீ...
In இலங்கை
March 12, 2018 8:38 am gmt |
0 Comments
1317
இலங்கையில் இடம்பெற்ற கண்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படாவிடின் ஏனையோரும் சட்டத்தை கையில் எடுப்பதற்கு தயங்கமாட்டார்களென, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இத...
In இங்கிலாந்து
March 8, 2018 8:10 am gmt |
0 Comments
1113
வேல்ஸின் சில பகுதிகளில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேல்ஸில் 6 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக...
In ஐரோப்பா
March 7, 2018 7:22 am gmt |
0 Comments
1064
அமெரிக்காவை வர்த்தக ரீதியில் சரியான முறையில் அணுகவில்லை எனில் பெரியளவிலான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தை பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான வரிவிதிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுவீடன் பிரதமர...
In இலங்கை
March 7, 2018 12:49 am gmt |
0 Comments
1141
இலங்கையில் இன வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து வல்லரவுகளான அமெரிக்காவும் சீனாவும் தத்தம் பிரஜைகளுக்கு அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. #SriLanka Security Alert: The Sri Lankan government declared a State of Emergency and curfews...
In அமொிக்கா
February 16, 2018 6:46 am gmt |
0 Comments
1139
புளோரிடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய  இளைஞன் நிக்கோலஸ் க்ரூஸ் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர் மிசிசிப்பியை சேர்ந்த யூடியூப் பயனர் ஒருவர் பதிவேற்றிய வீடியோவுக்கு ‘நான் தொழில்முறை துப்பாக்கிதாரி...
In ஐரோப்பா
February 1, 2018 10:11 am gmt |
0 Comments
1143
இஸ்ரேலின் எதிர்காலம் தொடர்பாக ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியல் கவலை வெளியிட்டுள்ளார். இரு மாநில தீர்வு தொடர்பாக டெல் அவிவ் அரசாங்கத்தின் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரக்தியை அதிகரிப்பதாகவும்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல் அவிவ்வில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாந...
In இங்கிலாந்து
January 20, 2018 8:47 am gmt |
0 Comments
1193
ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், நடைபாதைகளில் வழுக்குதல், விழுதல் போன்றவை இடம்பெறலாமெனவும் எனவே, பயணிகள்  அவதானத்துடன் நடக்குமாறும், பிரித்தானியாவின் வானிலை ந...
In இங்கிலாந்து
January 11, 2018 7:49 am gmt |
0 Comments
1217
சமூக வலைத்தளங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர். அதிலிருந்து மீளுவது கடினமாகும் என பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் எச்சரித்துள்ளார். மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றிற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்திருந்த இளவரசி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த ...
In உலகம்
January 11, 2018 6:08 am gmt |
0 Comments
1273
சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை சிலி அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எரிமலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளிய...
In இங்கிலாந்து
December 7, 2017 11:09 am gmt |
0 Comments
1150
கரோலின் புயல் தாக்கத்துடன் கூடிய கடும் குளிரான காலநிலை காரணமாக, ஸ்கொட்லாந்தில் சாலை, ரயில் மற்றும் படகு போக்குவரத்து என்பன பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) புயலுக்கான வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத...
In கிாிக்கட்
December 7, 2017 6:18 am gmt |
0 Comments
1219
நிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதற்கு அதிகாரிகள் ஆதரவு வழங்காவிடின் கிரிக்கெட் சபை கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்வி பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ...
In இந்தியா
December 5, 2017 10:35 am gmt |
0 Comments
1360
தமிழகத்தில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொட...
In இலங்கை
December 4, 2017 11:05 am gmt |
0 Comments
1319
அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், இதனால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்தனர். இதனால்...
In இந்தியா
December 2, 2017 6:27 am gmt |
0 Comments
1202
ஓஹி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் சரியான நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சுமத்தியுள்ளார். கேரளாவில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவி...
In இந்தியா
December 1, 2017 10:07 am gmt |
0 Comments
1294
உரிய நேரத்தில் வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கவில்லை என தமிழக மீனவர்கள் அரசாங்கத்தை சாடியுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தெற்கு கடற்கரை பகுதியிலுள்ள திருவனந்தபுரம் நகர் மீனவர்கள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவினர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளனர். ...
In இலங்கை
November 30, 2017 8:29 am gmt |
0 Comments
1079
இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக உருமாறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இலங்கைக்கு சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் இத்தாழமுக்கம் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப...
In இலங்கை
November 30, 2017 5:25 am gmt |
0 Comments
1193
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரவிற்கும், பதுளை மாவட்டத்தின் கந்த...
In இலங்கை
November 29, 2017 4:42 pm gmt |
0 Comments
2120
நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. விசேடமாக தென் மற்றும் தென்மேற்கு பிரதேசங்களில் கடும் மழை மற்றும் காற்று வீசும் எனவும், மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வரை காற்றின...