Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Western Province

In இலங்கை
December 10, 2017 4:12 am gmt |
0 Comments
1124
கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஒகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தொற்றுநோ...
In இலங்கை
November 25, 2017 2:07 pm gmt |
0 Comments
1200
மேல் மாகாண விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் துறை சார்ந்த விடயங்களை பார்வையிட 3 நாள் விஜயமாக வவுனியா சென்றுள்ளனர். இதன் முதல் நாள் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் பூந்தோட்டம் கால்நடை விவசாய திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. வடக்கு...
In இலங்கை
October 1, 2017 3:40 am gmt |
0 Comments
1139
நடப்பு வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 715 பேர் டெங்கு நோயாளர்களாக அ...
In இலங்கை
September 13, 2017 12:49 pm gmt |
0 Comments
1335
மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீஅரகல நோய்வாய்ப்பட்டிருப்பதால், தேவை ஏற்பட்டால் அவருக்கு தனது சிறுநீரகமொன்றை வழங்க தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வா...
In இலங்கை
September 11, 2017 4:59 pm gmt |
0 Comments
1271
20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் மேல்மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 45 வாக்குகளும், எதிராக 28 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, 5 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த...
In இலங்கை
September 3, 2017 5:04 pm gmt |
0 Comments
1321
மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, (திங்கட்கிழமை) வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ...
In இலங்கை
August 17, 2017 10:42 am gmt |
0 Comments
1554
‘மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு’ என்ற திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. மறுமலர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டதிற்கமைய மேல் மாகாண கழிவு மேலாண்மை ஆணையகத்தினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட...
In இலங்கை
April 25, 2017 3:08 am gmt |
0 Comments
1282
பெற்றோலியத் துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நிரந்தரமாக தீர்த்து வைக்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு  தேவப்பிய தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியி...
In இலங்கை
January 24, 2017 5:51 am gmt |
0 Comments
1241
நாட்டில் இனவாத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன், இனவாதத்தை தூண்டுவதை தடைசெய்யும் சட்டத்தை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இனவா...
In Advertisement
November 2, 2016 5:02 pm gmt |
0 Comments
1548
புலிகளை அழித்த எமக்கு ஆவா ஒன்றும் பெரிய விடயம் அல்ல என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எல்லோருக்கும் தெரியும் ஆவா ...
In வணிகம்
April 25, 2015 4:21 am gmt |
0 Comments
1391
அமானா தகாஃபுல் அண்மையில் ‘பெரிதாக சிந்தியுங்கள்’ (‘Think Big’) என்ற கருத்தாக்கத்துடன் கூடிய தனது வருடாந்த விருதுகள் நிகழ்வினை நடாத்தியது. நிறுவனத்தின் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஊழியர்களை அங்கீகரித்து கௌரவித்த இந்த மாபெரும் நிகழ்வானது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமானா தகாஃபுல் ப...