Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Westminster

In இங்கிலாந்து
June 6, 2018 7:14 am gmt |
0 Comments
1041
கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதன் மூலம், வெஸ்ட்மின்ஸ்டர் அதன் விருப்பத்தை வடஅயர்லாந்தின் மீது திணிக்கக் கூடாது என, வட அயர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. வட அயர்லாந்தில் காணப்படும் மிகவும் இறுக்கமான கருக்கலைப்பு விதிகள் குறித்து, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விவாதத்திற்கு எட...
In இங்கிலாந்து
April 27, 2018 2:29 pm gmt |
0 Comments
1186
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இன்றாகும். தேம்ஸ் நதியின் வடக்குக்கரையில் அமைந்திருக்கும் இந்த அரண்மனையைக் கட்டுவதற்காக 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் பிரபுக...
In இங்கிலாந்து
February 14, 2018 10:01 am gmt |
0 Comments
1138
வெஸ்ட்மினிஸ்டர் அலுவலகத்துக்கு வெள்ளைத்தூள் பொதியொன்று, தபாலில் கிடைத்தமை தொடர்பாகப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேற்படி அலுவலகத்துக்கு கடிதத்துடன் சேர்த்து, சந்தேகத்துக்கிடமான முறையில் வெள்ளைத்தூள் கொண்ட சிறுபொதியொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கிடைத்துள்ளது. இப்பொதி தொடர்பாகச் சந்தேகமடைந்த ...
In இங்கிலாந்து
January 23, 2018 8:02 am gmt |
0 Comments
1227
வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் ஸ்ட்ராண்ட் மற்றும் ஹேபர்ஃபோர்ட் பாலத்திற்கு இடைப்பட்ட நிலக்கீழ் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட எரிவாயு கசிவை அடுத்து லண்டனின் சரிங் குறொஸ்  ரயில் நிலையம் (Charing Cross station) மூடப்பட்டுள்ளது. எரிவ...
In இங்கிலாந்து
December 6, 2017 10:41 am gmt |
0 Comments
1183
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை கொலை செய்யத் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 மற்றும் 21 வயதுகளையுடைய இருவரே, கடந்த நொவம்பர் மாதம் 28ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்  பொலிஸாரால்   கைதுசெய்யப்பட...
In இங்கிலாந்து
September 12, 2017 5:57 am gmt |
0 Comments
1163
பிரித்தானியப் படை வீரர்கள் இருவர் உட்பட மூவர், ‘neo-Nazi’  எனும் அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 22, 24, 32 ஆகிய வயதுகளையுடைய மூவர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த 2016ஆம் ஆண்டு  ‘neo-Nazi’  எனும் அமைப்பு தடை செய்யப்பட்டமை கு...
In இங்கிலாந்து
June 6, 2017 5:03 pm gmt |
0 Comments
6854
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்து காரில் புறப்பட்ட மூன்று பெண்கள் நேற்று மாலை லண்டனை வந்தடைந்தனர். கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45) பொள்ளாச்சியை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் (38) மும்பாயைச் சேர்ந்த பிரியா ராஜ்பால் (49) ஆகியோர் இந்த துணிகரப் பயணத்தில் ஈடுபட்டனர். இந்த மூவரையும் வரவேற்கும் நிகழ...
In இங்கிலாந்து
April 8, 2017 8:09 am gmt |
0 Comments
1317
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலின் போது காயமுற்றிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது அன்ரியா கிறிஸ்டீ என அழைக்கப்படும் 31 வயது மதிக்கத்தக்க குறித்த ரோமானியப் பெண், கடந்த  மார்ச் மாதம் 22 ஆம் திகதி நட...
In இங்கிலாந்து
April 1, 2017 7:59 am gmt |
0 Comments
1335
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. விடுதலை செய்யப்பட்ட பெண் 32 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், அவர் மன்செஸ்ட்டர் பகுதியில் சந்தேகத்தின் பே...
In இங்கிலாந்து
March 27, 2017 10:24 am gmt |
0 Comments
1390
வெஸ்ட்மின்ஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்டதாக மெட்ரோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர...
In இங்கிலாந்து
March 25, 2017 11:45 am gmt |
0 Comments
1285
வெஸ்ட்மின்ஸ்டர்  தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் அவர்களின் குடும்பத்தாருக்காகவும் லண்டனில் உள்ள மிகப் பெரிய முஸ்லிம் பள்ளிவாசலில் பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது. குறித்த பிரார்த்தனை நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதலில்...
In இங்கிலாந்து
March 25, 2017 11:19 am gmt |
0 Comments
1320
வெஸ்ட்மின்ஸ்டர்  தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரி கீத் பாமருக்கு (Keith Palmer) மரியாதை செலுத்தும் வகையில், பொலிஸ் அதிகாரிகள் நாடாளுமன்ற சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக...
In இங்கிலாந்து
March 25, 2017 7:33 am gmt |
0 Comments
1393
வெஸ்ட்மினிஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 07 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப...
In உலகம்
March 23, 2017 2:52 pm gmt |
0 Comments
1325
லண்டன்,  வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ஒருமைப் பாட்டினதும் பலத்தினதும் குரல் லண்டனில் வலுத்துள்ளது. நாங்கள் அஞ்சவில்லை என்ற வாசகம் தாங்கிய நிலக்கீழ் (Tube Station) தொடருந்து குறியீடு சமூக வலைப் பக்கங்களில் மிகப் பரவலாகப் பகிரப்படுகிறது. ப...
In இங்கிலாந்து
March 23, 2017 7:06 am gmt |
0 Comments
1233
பிரித்தானியாவில் நான்கு பேரின் உயிரை காவுகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதலை அடுத்து, நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மூடப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெஸ்ட் மினிஸ்டர் ப...