Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Workers

In இலங்கை
January 21, 2018 3:39 am gmt |
0 Comments
1042
அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெலிகமவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &...
In உலகம்
January 20, 2018 4:06 am gmt |
0 Comments
1245
குவைத்தில் தமது நாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ள பிலிப்பைன்ஸ், குவைத்துக்கு தமது தொழிலாளர்களை அனுப்புவதையும் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் இடைநிறுத்தியுள்ளது. குவைத்திலுள்ள முதலாளிகளின் தொந்தரவு காரணமாக, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக, பி...
In இந்தியா
January 11, 2018 7:01 am gmt |
0 Comments
1150
தமிழகத்தின் அரச போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி, ஊழியர் சங்கத்தினர் தாக்கல் செய்துள்ள மனு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊழியர்கள் தாக்கல் செய்துள்ள மனுவினை உடனடியாக விசாரணைக்கு எடு...
In இந்தியா
January 8, 2018 11:00 am gmt |
0 Comments
1178
மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறுவிளைவிக்கும் எந்த ஆர்ப்பாட்டத்திலும் தனது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். “விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும...
In இந்தியா
January 8, 2018 3:21 am gmt |
0 Comments
1092
போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் போதிய நிதியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடாகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக...
In இலங்கை
December 4, 2017 8:06 am gmt |
0 Comments
1170
காணி ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத் தொழிலாளர்களால், தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. லிந்துலை பெயார்வெல் தோட்ட நபர் ஒருவர் லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து கடையொன்றை அமைத...
In நல்வாழ்க்கை
November 8, 2017 10:53 am gmt |
0 Comments
1398
யோக முத்ரா செய்வது எப்படி என பார்க்கலாம்: முதலாவதாக பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும். இப்படி இந...
In இலங்கை
October 27, 2017 11:12 am gmt |
0 Comments
1148
ட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து பொகவந்தலாவ நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் முன்னெடுத்தனர். ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில் பயிற்சி நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும்...
In இலங்கை
October 16, 2017 10:42 am gmt |
0 Comments
1094
தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்காத தோட்டங்களுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவித்தார். மலையகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்த...
In இலங்கை
October 11, 2017 2:45 pm gmt |
0 Comments
1166
அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் தீபாவளியை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமது நிலைமை தொடர்பில் நாவலப்பிட்டி, உனுகொட்டுவ தோட்ட தொழிலாளர்கள...
In இலங்கை
October 10, 2017 11:24 am gmt |
0 Comments
1677
மத்திய கிழக்கிற்கு சென்று துன்பங்களை அனுபவிப்பதை விட வீடுகளிலிருந்தே சிறு தொழில்கள் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டலாம் என விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் யுவதிகளுக்கு விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் கிராம...
In இலங்கை
September 21, 2017 9:49 am gmt |
0 Comments
1158
மட்டக்களப்பு  மாநகரை துரிதமாக  சுத்தம் செய்யும் பணியில் இன்று  (வியாழக்கிழமை) தொடக்கம் சுமார் 100 நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 12 மணிநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரக் கழிவுகளை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்து...
In இலங்கை
September 19, 2017 12:12 pm gmt |
0 Comments
1270
ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில்வே செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. வேதனங்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக தெர...
In இந்தியா
September 2, 2017 8:13 am gmt |
0 Comments
1495
இந்த நாட்டில் கூலித் தொழிலாளர்களின் மகளும், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளும் மருத்துவராகக் கூடாதா? என அனிதாவின் தந்தை கண்ணீருடன்  கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய மகளின் இறப்பை தாங்க முடியாத அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “...
In இங்கிலாந்து
August 29, 2017 11:06 am gmt |
0 Comments
1265
பெருநிறுவன அதிகரிப்பை சமாளிக்கும் திட்டங்களிலிருந்து பின்வாங்குவதாக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் பிரதமர் தெரேசா மே மீது குற்றம் சாட்டியுள்ளனர். அரசாங்க சீர்த்திருத்தங்களின் கீழ், நிர்வாக அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதாசாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள ம...
In இலங்கை
July 31, 2017 7:13 am gmt |
0 Comments
1355
தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை வோல்ட்றீம் தோட்ட கவிலினா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். லிந்துலை வோல்ட்றீம் தோட்ட கவிலினா பிரிவைச் சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட காரியாலயத்திற்கு ம...
In விளையாட்டு
June 20, 2017 3:57 am gmt |
0 Comments
2648
“வைத்தியர்களும், தொழிலாளர்களுமே உண்மையான வீரர்கள், மாறாக கிரிக்கெட் வீரர்கள் அல்லர்” என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரஃபி மொர்தசா தெரிவித்துள்ளார். மேலும், இந்த கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட தேசப்பற்றை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்...
In இலங்கை
May 31, 2017 10:25 am gmt |
0 Comments
1227
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்த நிலைமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவ...
In இலங்கை
May 18, 2017 10:19 am gmt |
0 Comments
1213
தலவாக்கலை தோட்ட நானுஓயா பிரிவில்  உள்ள தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை வழங்கப்படாமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த தோட்டத்தின் கொழுந்து பறிப்பதற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) காலை 09 மணிம...