Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

World eleven squad

In உதைப்பந்தாட்டம்
June 8, 2018 9:30 am gmt |
0 Comments
1035
யுனிசெப் நிறுவனம் நடத்தும் கால்பந்து போட்டியொன்றுக்காக, பிரபலங்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு நட்சத்திரங்கள் ஒன்று திரண்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையில் நடத்தப்படும் இந்த கால்பந்து போட்டி, நாளை மறு தினம் மென்செஸ்டர் யுனைடெட் ஓல்ட் டிராஃபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள...
In கிாிக்கட்
May 8, 2018 9:52 am gmt |
0 Comments
1054
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 போட்டிக்கான உலக பதினொருவர் அணி, முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான 11பேர் கொண்ட குறித்த அணியில், இறுதி இரு வீரர்களாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான லுக் ரொன்ஞ்சி, மிட்செல் மெக்லினகஹன் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ...
In கிாிக்கட்
May 4, 2018 6:16 am gmt |
0 Comments
1311
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 போட்டிக்கான உலக பதினொருவர் அணியில், இந்திய வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா மற்றும் மரியா புயல் காரணமாக அங்குள்ள 5 முக்கிய கிரிக்கெட் மைதானங்...
In கிாிக்கட்
October 24, 2017 5:57 am gmt |
0 Comments
1520
ரி-ருவென்ரி போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியுடன் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தமை குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இது குடும்பத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. நான் அங்கு செல்வதை எனது குடும்...
In கிாிக்கட்
September 21, 2017 4:49 am gmt |
0 Comments
3503
பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ரி-ருவென்ரி போட்டியை இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவை போல் தோற்றம் கொண்ட இரசிகர் ஒருவர் காண சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. பார்ப்பதற்கு அசல் பும்ராவை போல் தோற்றமளிக்கும் அவருடன் சில இ...
In கிாிக்கட்
September 15, 2017 4:26 am gmt |
0 Comments
1773
பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. லாகூர் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும், உலக பதினொருவர் அணிக்கு டு பிளிஸஸூம் தமைதாங்குகின்றனர். மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரின் ...
In கிாிக்கட்
September 14, 2017 6:18 am gmt |
0 Comments
2169
பாகிஸ்தான் அணிக்காக ரி-ருவென்ரி போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையை சொயிப் மலிக் பெற்றுள்ளார். உலக பதினொருவர் அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், 39 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டதன் மூலம் அவர் இந்த பெருமையை பெற்றுக்கொண்டார். அவர் 88 போட்டிகளில் 1702 ஓட்டங்களை பெற்று முதல...
In கிாிக்கட்
September 14, 2017 4:14 am gmt |
0 Comments
2525
உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித...
In கிாிக்கட்
September 13, 2017 4:31 am gmt |
0 Comments
1775
உலக பதினொருவர் அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதிதீவிர பாதுகாப்புடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற உலக பதினொருவர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அத...
In கிாிக்கட்
August 30, 2017 6:19 am gmt |
0 Comments
1491
இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நலன்புரி கண்காட்சி கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரை கருத்திற்கொண்டு இப்போட்டியை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இப்போட்டி செப்டம...
In கிாிக்கட்
August 24, 2017 12:12 pm gmt |
0 Comments
3070
பாகிஸ்தான் அணிக்கெதிராக மோதவுள்ள உலக பதினொரு பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டு பிளிஸஸ் தலைமையிலான இந்த அணியில், அசிம் அம்லா, டேவிட் மில்லர், மோர்னி மோக்கல், இம்ரான் தாஹிர், சமுவேல் பத்ரி, டேரன் சமி, ஜோர்ஜ் பெல்லி, டிம் பெய்ன், கிராண்ட எளியோட், திசர பெரேரா, போல் கொலிங்வுட், பென் கட்டிங், தமீம் இ...
In கிாிக்கட்
August 16, 2017 5:46 am gmt |
0 Comments
2137
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதிசேகரிக்கும் வகையில், இலங்கை பதினொருவர் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் ரி-ருவென்ரி போட்டியொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்க...