Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

youth

In இலங்கை
October 17, 2017 11:00 am gmt |
0 Comments
1203
போலியான லொத்தர் சீட்டுகளை  வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றிற்கமைய, நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போதே அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த இளைஞர...
In இலங்கை
October 13, 2017 3:00 pm gmt |
0 Comments
1151
வவுனியா – ஓமந்தை, நொச்சிமோட்டை பகுதியில்  இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் உணவகத்திற்கு முன்பாக  இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசா...
In இலங்கை
October 12, 2017 3:03 pm gmt |
0 Comments
1182
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தினை அரச திணைக்கள அதிகாரிகள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டம் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை)   இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறு...
In சினிமா
September 3, 2017 9:41 am gmt |
0 Comments
1602
அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆழ்ந்த இரங்கலை அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு தெரிவித்துள்ளார். குறித்த இரங்கலை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில், “அனிதா என்னவாக ஆக நினைத்தாரோ, அவருடைய கனவு எதுவோ அதை இனிமேல் எதனாலும் பூர்த்தி செய்ய முடிய...
In இலங்கை
August 28, 2017 7:16 am gmt |
0 Comments
1190
இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உளநலமருத்துவ விடுதி மற்றும் வைத்தியவர்களுக்கான விடுதி என்பனவற்றை இன்று (திங்கட்கிழமை) காலை திறந்...
In இலங்கை
August 25, 2017 10:06 am gmt |
0 Comments
1188
இந்திய சினிமாவின் தாக்கமே ஆவா குழுவின் உருவாக்கம் என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு, அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை....
In நல்வாழ்க்கை
August 23, 2017 8:32 am gmt |
0 Comments
1177
பொதுவாகவே பச்சை பழங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததோடு, மலேரியா போன்ற நோய்களின் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குபவை. எனவே பச்சைத் திராட்சை தரும் பயன்களை எடுத்து நோக்குவோம். இவை சருமத்தை பளபளப்பாக்குவதோடு பருத்தொல்லையில் இருந்தும் முகத்தை பாதுகாக்கின்றது. அத்துடன் 30வயதிற்கு மேற்பட்டவர்கள் பச்சை திர...
In இலங்கை
July 19, 2017 11:41 am gmt |
0 Comments
1172
இளைஞர் ஆற்றல் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில்  5 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அபூபக்கர் முஹம்மது ஹனீபா தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத் திட்டம் தொடர்பாக அவர்...
In இந்தியா
July 17, 2017 6:42 am gmt |
0 Comments
1343
ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாத முகாம் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேபோன்று பாரமுல்லா மாவட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சியளித்த 3 தீவிரவாதிகளையும் கைது செய்துள்ளத...
In இலங்கை
July 4, 2017 9:23 am gmt |
0 Comments
1124
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில...
In இலங்கை
June 21, 2017 8:54 am gmt |
0 Comments
1136
இலங்கையை சேர்ந்த  ஜயத்மா விக்ரமநாயக்க ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 27 வயதான ஜயத்மா விக்ரமநாயக்க இளைஞர் அபிவிருத்திக்காக முக்கிய பங்களிப்பை செய்துள்ளார். இலங்கை நிர்வாக சேவை அத...
In இலங்கை
June 21, 2017 7:54 am gmt |
0 Comments
1144
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பை- உடப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். சிறிய ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் நேருக்கு நேர்  மோதி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த விபத்து சம்பவித்திருந்தது. விபத்தில் ...
In கிாிக்கட்
June 19, 2017 7:45 am gmt |
0 Comments
1985
சர்வதேச கிரிக்கெட் சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிg; போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் காஷ்மீரின் பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் ...
In இலங்கை
June 5, 2017 5:33 pm gmt |
0 Comments
2847
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றி, வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஒருவர் தனக்கு மீண்டும் பொலிஸ் வேலை வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் யாழ் கச்சேரிக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். அத்துடன், அச்சுவேலிய...
In இந்தியா
May 1, 2017 8:05 am gmt |
0 Comments
1304
தமிழ் சமூகம் திட்டமிடப்பட்டே போதைப்பொருள் பாவனையில் வீழ்த்தப்பட்டுள்ளதாக இந்திய நிர்வாக சேவை அதிகாரி (IAS) சகாயம் தெரிவித்துள்ளார். வட. சென்னை புழல் பகுதியில் மக்கள் பாதை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்...
In ஐரோப்பா
April 23, 2017 6:45 am gmt |
0 Comments
1294
பரிஸின் கரே டு நார்ட் ரயில் நிலையத்தில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்யப்பட்ட இவர், 20 வயது மதிக்கத்தக்க மலியன் என்ற இளைஞர் என்றும், அவரை பயணிகள் பலர் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து ரயில் நிலையம் ம...
In சினிமா
April 9, 2017 10:00 am gmt |
0 Comments
1103
புகைப்பிடிப்பதனால் ஆயுள் குறையும், புற்று நோய்வரும் என்று வைத்தியர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார்கள் என்றாலும், இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திருந்துவது கடினமாகவே உள்ளது. இந்த நிலையில் புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வீடியோவை நடிகை சன்னிலியோன் நடித்து வெளிய...
In இலங்கை
April 1, 2017 7:18 am gmt |
0 Comments
1089
வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, அதன்மூலம் நாட்டை வளப்படுத்துவதற்குரிய உறுதியான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சாடியுள்ளார். வேலையற்ற பட்...
In கனடா
March 28, 2017 10:49 am gmt |
0 Comments
1089
ஒன்ராறியோவில் நாளொன்றில் ஒரு குழந்தை அல்லது ஓர் இளைஞர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காவதாக கனடிய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதிற்கு உட்பட்டோர் மீதான துப்பாக்கிச்சூடு தொடர்பில் 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப...