ஆசியா
-
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரின் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர... மேலும்
-
பங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த ... மேலும்
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். வடகொரியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல்... மேலும்
-
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார். இர... மேலும்
-
மியன்மாரில் அரச தலைவர் ஆங் சான் சூகியின் ஆலோசகரும், இராணுவ சட்டபூர்வமான அரசியலமைப்பை சீர்திருத்துவதற்கான ஒரு வழக்கறிஞரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோ நீ என்ற 63 வயதான க... மேலும்
-
பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகள் பெருகி வருவதால் அமெரிக்க குடிமக்கள் அங்கு செல்வதை த... மேலும்
-
பிலிப்பைன்ஸின் இணைய செய்தி நிறுவனத்தின் தலைவர் மரியா ரெஸ்ஸா கைது செய்யப்பட்ட பின்னர் சர்வதேச ரீதியாக எழுந்த கடும் கண்டனக் குரல்களை அடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். நேற்று (புதன்கிழமை) மாலை அவரது மனிலா தலைமை அலுவலகத்திலிருந்து அரச ... மேலும்
-
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை குறித்;;த புதிய சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை சீன தலைநகர் பீஜீங்கில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமான... மேலும்
-
மனிலாவை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வரும் ‘ரெப்லர் செய்தி இணையத்தள’த்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மரியா ரெஸ்ஸா அவரது அலுவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தை பெரிதும் விமர்சித்து வந்த ஒரு செய்தி இணை... மேலும்
-
சீனாவின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் கலைகட்டியுள்ள நிலையில், கிழக்கு சீனாவின் ஷியாங்ஷி மாகாணத்தின் கான்ஷூ பிராந்தியத்தில் செர்ரி பூக்கள் மலர்ந்து இயற்கையை மேலும் மெருகூட்டியுள்ளன. அந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் செர்... மேலும்
-
பாகிஸ்தான் கடந்த நிதியாண்டில் பாரியளவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன்படி. சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு அந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு... மேலும்
-
பாகிஸ்தானின் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள அமான்-19 என்ற சர்வதேச கடற்படை பயிற்சி நடவடிக்கையில் 46 நாடுகள் பங்கேற்றுள்ளன. குறித்த பயிற்சி நெறிகள் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கராச்சி கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்றுடன் (செவ்வாய்க்கிழ... மேலும்
-
இந்தோனேசியாவில் குற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் தொலைபேசி திருடிய வழக்கில் பப்புவா பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணையின் போ... மேலும்
-
தாய்லாந்துப் பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட தீர்மானித்திருந்த இளவரசி உபோல்ரத்னாயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று(திங்கட்கிழமை) ... மேலும்
-
மிருகக்காட்சிசாலைக்கோ, விலங்குகள் காப்பகத்திற்கோ சென்றால் நமது பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். தென்மேற்கு சீனாவில் சிறுமியொருவர் பண்டா கரடிகளின் இருப்பிடத்திற்குள் வீழ்ந்த நிலையில் பாதுகாப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்க... மேலும்
-
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேட்டோ படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த தாக்குதல் இடம்... மேலும்
-
சீனாவில் பனி படர்ந்த நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்... மேலும்
-
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
-
சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள தடுப்பு முகாம்களில் Uighur இன மக்கள், தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட... மேலும்
ஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு!
In ஆசியா February 17, 2019 1:46 pm GMT 0 Comments 1064
பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
In ஆசியா February 17, 2019 8:04 am GMT 0 Comments 1139
ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
In அமொிக்கா February 17, 2019 7:10 am GMT 0 Comments 1143
ட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்!
In அமொிக்கா February 17, 2019 3:41 am GMT 0 Comments 1169
ஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை!
In ஆசியா February 15, 2019 11:49 am GMT 0 Comments 1349
பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை – ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு!
In ஆசியா February 15, 2019 3:25 am GMT 0 Comments 1369
கடும் கண்டனங்களையடுத்து பிலிப்பைன்ஸின் ஊடகவியலாளர் பிணையில் செல்ல அனுமதி!
In ஆசியா February 14, 2019 9:03 am GMT 0 Comments 1443
அமெரிக்க- சீன வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு?- உயர்மட்ட சந்திப்பு ஆரம்பம்
In அமொிக்கா February 14, 2019 6:20 am GMT 0 Comments 1455
பிலிப்பைன்ஸ் செய்தி இணையத்தள தலைவர் மரியா ரெஸ்ஸா கைது!
In ஆசியா February 13, 2019 3:41 pm GMT 0 Comments 1367
சீனாவில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்களும், பனி படர்ந்த இயற்கை காட்சிகளும்!
In ஆசியா February 13, 2019 1:27 pm GMT 0 Comments 1371
பாகிஸ்தானுக்கு உதவ உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மறுப்பு – சர்தேச நாணய நிதியம் கைகொடுக்கிறது!
In ஆசியா February 12, 2019 9:56 am GMT 0 Comments 1309
பாகிஸ்தான் ‘அமான் – 19’ கடற்படை பயிற்சி நெறியில் 46 நாடுகள் பங்கேற்பு!
In ஆசியா February 12, 2019 7:35 am GMT 0 Comments 1357
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பொலிஸாரின் செயற்பாடு – விசாரணைகள் ஆரம்பம்!
In ஆசியா February 11, 2019 4:33 pm GMT 0 Comments 1365
இளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்!
In ஆசியா February 11, 2019 1:48 pm GMT 0 Comments 1438
தென்மேற்கு சீனாவில் பண்டா இருப்பிடத்திற்குள் வீழ்ந்த சிறுமி மீட்பு!
In ஆசியா February 11, 2019 7:06 am GMT 0 Comments 1399
ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் உயிரிழப்பு!
In ஆசியா February 11, 2019 2:57 am GMT 0 Comments 1364
சீனாவில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் உயிரிழப்பு!
In ஆசியா February 10, 2019 5:18 pm GMT 0 Comments 1309
நஜிப் ரசாக்கிற்கு எதிரான வழக்கு 12ஆம் திகதி விசாரணைக்கு!
In ஆசியா February 10, 2019 8:15 am GMT 0 Comments 1340
சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கை
In ஆசியா February 10, 2019 5:34 am GMT 0 Comments 1332