Cook With Comali Pavithra -வுடன் இணைந்த கவின்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் கவின், இவர் அதற்கு முன்னே சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
மேலும் தற்போது கவின் செம்ம பிஸியாக லிப்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டானது.
இந்நிலையில் தற்போது கவின் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி பவித்ராவும் அவருடன் நடித்து வருகிறார்.
ஆம், தற்போது பவித்ரா லக்ஷ்மி ட்விட்டர் பக்கத்தில் கவின் உடன் நடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.