தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல் – மைத்திரியிடம் இடைக்கால அறிக்கை கையளிப்பு!
In இலங்கை May 1, 2019 1:28 pm GMT 0 Comments 2481 by : Jeyachandran Vithushan
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால அறிக்கையொன்றை வழங்கியுள்ளது.
அது, தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குறித்த பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.