அந்தோனிப்பிள்ளை நாகாம்பிகை
23.09.1933 - 25.06.2019
Birth Place : யாழ். கோப்பாய்
Lived : லண்டன்
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை நாகாம்பிகை அவர்கள் கடந்த 25ஆம் திகதி அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிங்கராயர் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், அந்தோனிப்பிள்ளை ஜோச் சைம்ன் (இலங்கை), காமினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற M.S.பொன்னுத்துரை அவர்களின் மைத்துனியும், மரியநாயகம் (லண்டன்), கிறிஸ்ரினா செல்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும், றொசான் (லண்டன்), சதீஸ் (லண்டன்), பிரதீப் (லண்டன்), யதூஷன் (ஜேர்மனி), கௌரீசன் (இலங்கை), தனுசன் (இலங்கை), லக்ஷனா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும், லியான் (லண்டன்), யூலியான் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-30
| கிரியை: 09.07.2019