அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர்
22.04.1934 - 14.09.2019
Birth Place : யாழ்ப்பாணம் மாதகல்
Lived : யாழ்ப்பாணம் மாதகல்
யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் 14.09.2019 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து இசெபெல்பிள்ளை தம்பதிகளின் மகனும், செபஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மருமகனும், மேரிறோசலினின் கணவரும், நிர்மலா சகாயராணி, அமலோற்பவகிறேஸ் அன்ரன் சத்தியசீலன், மரிய யூலியானா யூலியஸ் ஞானசீலன மேரி கிறிஸ் ரீனா ஆகியோரின் தந்தையும், அருளானந்தம் காலஞ்சென்றவர்களான கிறிஸ்றீனம்மா, சிறில் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-16