அன்னலட்சுமி நாகராசா
01.02.1937 - 13.06.2019
Birth Place : யாழ். சாவகச்சேரி
Lived : பிரித்தானியா
யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி நாகராசா அவர்கள் கடந்த 13 ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்ரமணியம் நாகராசா அவர்களின் அன்பு மனைவியும், மதிவதனி, Dr. பவானந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, யோகம்மா, பரமேஸ்வரி, Dr. குணசிங்கம் மற்றும் ராசாத்தி, தவமணி, பொன்னம்பலம், லங்காதேவி, Dr. பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன், Dr. திருமகள், கிருஷ்ணராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சஞ்சுதன், சாயினி, ஹர்ஷிகா, ஹம்சிகா, மிதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-23
| கிரியை: 23.06.2019