அன்னலிங்கம் அமிர்தமணி
18.07.1951 - 12.05.2019
Birth Place : யாழ். புங்குடுதீவு
Lived : சுவிஸ்
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் லூஸிர்னை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் அமிர்தமணி அவர்கள் கடந்த 12ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் தலைமகளும், காலஞ்சென்ற நடராசா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அன்னலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தி, சுகதரன், சுசிதரன், சுயாதரன், சுமதி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், ரகுநாதன், தவக்குமார், தயாநிதி, கீதா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியும்,
பாலவர்ணம், சிகாமணி, தேவகியம்மா , மரகதம், காலஞ்சென்ற செல்லமணி, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நவம், காலஞ்சென்ற ஞானி, தருமேஸ்வரி, காந்தன், ஈசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிந்துஜன், மிதுஜன், அபிரா, கவின், அதேஸ், சாதுஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், கனீர்த்தி, சுயாத், தியா ஆகியோரின் ஆசை அப்பத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-05-20
| கிரியை: 20.05.2019