
அப்புத்துரை கனகரத்தினம்
31 AUG 1947 - 28.11.2019
Birth Place : யாழ். மல்லாகம்
Lived : ஏழாலை தெற்கு
யாழ். மல்லாகம் கோட்டைகாட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை கனகரத்தினம் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை சற்குணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளயவி இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், அரியமலர்(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும், வசந்தகுமார், வசந்தகுமாரி, சசிகுமார், உமாதேவன், அரியரட்ணம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் வரதலட்சுமி, இராசயோகம், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாலசிங்கம், திலகவதி, இரத்தினம், தேவராசா, லலிதாதேவி, சுபாசினி, பவா, காலஞ்சென்றவர்களான சிங்கவடிவேல், இராசலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், விஜயநிர்மலா, ரகுநாதன், பத்மினி, ஸ்ரீரஞ்சினி, சாருத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சாருகன், சாருகா, டினேஸ்காந், தர்மேஸ், நிவேதிகா, நிகிதன், மதிவர்மன், மதுசனா, தக்சயன், அரிசா, சாரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.