அமரலதா செல்வராஜசிங்கம்
23 MAY 1952 - 24-10-2019
Birth Place : திருகோணமலை
Lived : லண்டன்
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரலதா செல்வராஜசிங்கம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நடேசபிள்ளை செல்வராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பிருந்தா, அஜந்தா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதாகரன், மாதுளானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரண்யா அவர்களின் அன்பு மாமியும், தியாஷா, இஷான், சைலோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-10-31
| கிரியை: 03.11.2019