அருளம்மா தம்பிஐயா
10 MAY 1930 - 21-10-2019
Birth Place : யாழ். பண்டத்தரிப்பு
Lived : கொழுப்பு, கனடா
யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொழுப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா தம்பிஐயா அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும், தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
றணீத்திரன்(கனடா), றதிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், கணேசரட்ணம், துரைராஜா, செல்வரட்ணம், கனகம்மா, பரிமளம்(லண்டன்), மங்கையக்கரசி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகராஜா(உரும்பிராய்) அவர்களின் அன்பு மைத்துனியும், புவனேந்திரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், கரனேஸ், கஸ்தனா, மதுஷா, கஜமுகேஸ், நேமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-23
| கிரியை: 23.10.2019