ஆனந்தசிவராசா ரஜானந்தன்
30 AUG 1982 - 19-11-2019
Birth Place : யாழ். வேலணை
Lived : நோர்வே
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவராசா ரஜானந்தன் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராசா லோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா மதுரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிருந்தா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும், கருசிகா (நோர்வே) அவர்களின் பாசமிகு தந்தையும், பிரதீசன், ஜசிந்தன் (பிரான்ஸ்), யதர்சன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தயாரதி, சிவகுமாரன், உபேந்திரன், தயாபரன், சாளினி, தட்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மெசிக்கா, பிளஷன் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-21