ஆறுமுகம் தற்பரானந்தம்
04.08.1938 - 08.05.2019
Birth Place : யாழ். சரவணை
Lived : நீர்வேலி
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தற்பரானந்தம் அவர்கள் கடந்த 8ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும், சிவாநந்தினி, சிவகுமார் (கனடா), சிவதர்சினி (பிரான்ஸ்), சிவானந்தறஜனி (பிரித்தானியா), சிவானந்தன் (பிரித்தானியா), சிவரூபன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை மற்றும் கனகரத்தினம், இராசரத்தினம், காலஞ்சென்ற புருஷோத்தமன் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற நாகராசா மற்றும் சகுந்தலா, நாகேஸ்வரி, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான பூரணானந்தசிவம், குணவதி, பூபதியம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தெய்வசீலன், ஜெயந்தினி (கனடா), கிரிதரன் (பிரான்ஸ்), நித்தியநாதன் (பொறியியலாளர்- பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), பிரிந்திகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஹானா, சுவர்ணசபேசன், விபீசன், பிரவீன், வித்தகன், ஆத்திகன், அருண், அஞ்சலா, ஆதிரா, அரண், விகாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-12
| கிரியை: 12.05.2019