இளையதம்பி செல்வராஜா
29 JUL 1937 - 25-10-2019
Birth Place : மலேசியா
Lived : கனடா
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொற்றாவத்தை, எதியோப்பியா, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்வராஜா அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், இராமகிருஷ்ணன், லக்ஸ்மணராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருத்திகா, ரமணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமசிவம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கனகரத்தினம், காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மீனாட்சிசுந்தரம்பிள்ளை, கிருபாநந்தன், காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், செல்வதி மற்றும் சோமஸ்கந்தராஜா, கந்தசாமி, தவனேஸ்வரி, கமலாவதி, நளாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், விஷ்வாமித்ரன், மைத்ரேயி, ஹரன், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-26
| கிரியை: 27.10.2019