உதயணன் நந்தினி
17.12.1975 - 03.08.2019
Birth Place : யாழ். கொக்குவில்
Lived : ஜேர்மனி
யாழ். கொக்குவில் கிழக்கு குளங்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட உதயணன் நந்தினி அவர்கள் கடந்த 03-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், உதயணன் அவர்களின் பாசமிகு மனைவியும், திருமதி மலரவன் முஷாந்தினி, கபில்றாஜ், டினுக்சன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், காலஞ்சென்ற யோகராணி, மற்றும் ராதாகிருஸ்ணன், ரகுச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-07
| கிரியை: 08.08.2019