கதிரித்தம்பி நடராசா
15.06.1929 - 10.09.2019
Birth Place : யாழ். அராலி
Lived : கனடா
யாழ். அராலியை பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி நடராசா அவர்கள் 10.09.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் ஏக புத்திரரும், நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், வாசுகி, ராஜ்மோகன், தேவகி, கமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கதிர்காமநாதன், குகநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், னுச. கணேசராஜா, அருளினி, சுசீந்திரன், கிரிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜலனி- நிருபன், ஷயன், டிரேன், அஷேன், அஸ்வின், மிலானி, மிலான், கனீஸ், கஸ்னி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-13
| கிரியை: 15.09.2019