கதிரேசன் சுதாகரன்
09.07.1973 - 03.08.2019
Birth Place : அம்பாறை
Lived : ஜேர்மனி
அம்பாறை மத்திய முகாமைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசன் சுதாகரன் அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரேசன் பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஸ்னன் மதுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கிருஸ்ணசாந்தி அவர்களின் அன்புக் கணவரும், அஸ்விகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலாகரன், யாழினி, திவாகரன், காலஞ்சென்ற ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார், ராம்குமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-04