கந்தசாமி சந்திரகுமார்
08.12.1980 - 21.07.2019
Birth Place : யாழ். வேலணை கிழக்கு
Lived : கொழும்பு
யாழ். வேலணை கிழக்கு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சந்திரகுமார் அவர்கள் கடந்த 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்
அன்னார், கந்தசாமி, காலஞ்சென்ற லீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், கனிஸ்கா, துசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிகுமார், சசிகலா, சாந்தநிதி, சரண்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-23
| கிரியை: 24.07.2019