கந்தப்பு குமாரசாமி
24.12.1927 - 02.06.2019
Birth Place : யாழ்ப்பாணம், நெடுந்தீவு
Lived : பிரித்தானியா
யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு குமாரசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும், விக்னேஸ்வரியின் கணவரும், அசோக்குமார், விஜயகுமார், ஜெயந்தி, கலைவாணி, கருணாநிதி ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, சிவகாமிப்பிள்ளை மற்றும் நாகம்மா, வெற்றிவேல் (சட்டத்தரணி), காலஞ்சென்ற மருதையினார்(மருத்துவர்) ஆகியோரின் சகோதரரும், கோசலாதேவி, பிரபாலினி, மதியழகன், சிவனேசன், செலீஷா ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, குமாரசாமி, சபாபதிப்பிள்ளை, கனகசபை, பூபதி மற்றும், சிவசம்பு, மேரிபுஷ்பம், ஜெயபாலன், நந்தகோபாலன், காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், கெளதமன், சால்ஸ், நிலா, லக்ஷனா, லக்ஷ்மன், ஹரிஷ், செளமியன், கார்த்தியன், சிவானி, காறா, சிரேயா, கயூர் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-09