கந்தையா கனகராசா
17.10.1932 - 13.09.2019
Birth Place : யாழ். கோண்டாவில்
Lived : யாழ். கோண்டாவில்
யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகராசா அவர்கள் 13.09.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்ற வேலுகந்தையா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும், சற்குணதேவி, காலஞ்சென்ற சகுந்தலாராணி மற்றும் லலிதா, சந்திரா (நோர்வே), றஞ்சிதமலர் (சுவிஸ்), விஜயகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோணேஸ்வரன், பாலு, யோகேஸ்வரன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், தருமலிங்கம் (கனடா) மற்றும் அமிர்தலிங்கம் (இலங்கை), கந்தையா, பரமனாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-14
| கிரியை: 16.06.2019