கனகலிங்கம் ஜெயலெட்சுமி
05.08.1959 - 28.07.2019
Birth Place : யாழ். புங்குடுதீவு
Lived : பிரான்ஸ்
யாழ். புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் ஜெயலெட்சுமி அவர்கள் கடந்த 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுபித்திரா, சிவசங்கர், ஜெயகர்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும், சபேசன், துவேரகா ஆகியோரின் அன்பு மாமியாரும், தனலெட்சுமி, கணேசராசா, கிருஸ்ணராசா, பத்மநாதன்,
காலஞ்சென்ற சுந்தரவதணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கனகரெத்தினம், யோகராணி, காலஞ்சென்ற கோணேஸ்வரி, ரதிதேவி, மோகனேஸ்வரி, சிவபாக்கியம், சறோஜினிதேவி, அன்புமலர், கனகரெத்தினம், அன்னலெட்சுமி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற கந்தசாமி, சந்திரகோபால், சதாநந்தன், பாக்கியலெட்சுமி,
இதயசந்திரன், காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலியும், சாயிதன், சாருஜன், சுவாணிகா, அஸ்விதா, விராத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-30
| கிரியை: 06.08.2019