கனகேஸ்வரி சீனிவாசகம்
18.02.1931 - 02.06.2019
Birth Place : யாழ்ப்பாணம், தொண்டைமானாறு
Lived : கனடா
யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சீனிவாசகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், துரையப்பா சுப்பம்மா தம்பதிகளின் மகளும், கதிரிப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் மருமகளும், சீனிவாசகத்தின் (தொண்டைமானாறு) மனைவியும், ஞானேஸ்வரன், சகுந்தலா (றஞ்சி), மேனகா (மல்லிகா), மகேஸ்வரன் (ஜெயம்), யோகேஸ்வரன் (மோகன்) ஆகியோரின் தாயாரும், பாலசுந்தரராசா, கனகசுந்ததரராசா, தங்கேஸ்வரி, செல்வசுந்தரராசா, பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், திலகவதி, இரகுநாதன், செல்வானந்தன், சாரங்கா, றோஜாபானு ஆகியோரின் மாமியாரும், செந்தூரன், கஸ்தூரி, வாசுகி, தேவகி, செவ்வந்தி, சேந்தன், சஞ்சயன், நந்தகிசோர், சாமந்தி, சாம்பவி, உஜித், சுராஜ் ஆகியோரின் பேத்தியும், சேயோன், மாயோன், பிரித்திகா, அக்சயன், நிலா, நித்தியா, நதியா, இலக்கியா, மாயா, கதிரவன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
Published : 2019-06-04