கமலாதேவி கந்தசாமி
20.12.1951 - 25.07.2019
Birth Place : யாழ். ஏழாலை
Lived : பிரான்ஸ்
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி கந்தசாமி அவர்கள் கடந்த 25-07-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியிலகாலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பராசக்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், சுதாஸ்கரன் (ஜேர்மனி), சுதாஜினி (லண்டன்), ஜெயாநந்தினி (பிரான்ஸ்), கிருபாகரன் (ஜேர்மனி), விமலராஜினி (கனடா), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமினி, தேவதாசன், குமாரதாஸ், கௌசலா, உதயகுமார், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராசதுரை மற்றும் ராணிமலர், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், இந்திரன், பாலசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், அபினாஷ், அகிளாஷ், சஜீவினி, திலக்ஷன், கிஷாளன், டிசானி, டெனுசா, விபிசா, திவிசா, ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, சனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-31
| கிரியை: 01.08.2019