குழந்தை செல்லத்துரை
28 AUG 1946 - 11.07.2019
Birth Place : மாத்தளை
Lived : இந்தியா
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தை செல்லத்துரை அவர்கள் கடந்த 11-07-2019 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி யோசப்பின் அவர்களின் அன்புக் கணவரும், நிஷாந்தினி (சுவிஸ்), துஷாந்தினி (இந்தியா), துஸ்யந்தன் (பிரான்ஸ்), துஸ்யந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரன், லிண்டன் ஜான்சன் (இந்தியா), மெரினா (பிரான்ஸ்), இலங்கைதீபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஜா, அனுஜா, சிந்துஜா (சுவிஸ்), அனுஸ்ரன் (சுவிஸ்), லான்சி (இந்தியா), கெலனா, லெயானா (பிரான்ஸ்), தனுயன் (பிரான்ஸ்) ஆகியயோரின் அன்புப் பேரனும், பொன்னையா, பொன்னி, அழகி, பாக்கியம், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பழனி, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற றோசலியா, பெர்னதெத், காலஞ்சென்றவர்களான சூசைதாசன்பிள்ளை, மேரிபிரான்ஸ்சிஸ்கா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான மருசலின்,ளு.யு. பிலிப்பையா மற்றும் செபமாலை மேரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-21
| கிரியை: 22.07.2019