கோபாலபிள்ளை மகாலெட்சுமி
24.04.1940 - 16.05.2019
Birth Place : யாழ். புங்குடுதீவு
Lived : லண்டன்
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை மகாலெட்சுமி அவர்கள் கடந்த 16ஆம் திகதி அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கோபாலபிள்ளை அன்பு மனைவியும், சுபாஜினி, அருளானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரசிகாந்தன்(லண்டன்), யசோதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னலட்சுமி மற்றும் இராசலட்சுமி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகரெட்ணம் மற்றும் நாகேஸ்வரி, புவனேஸ்வரி, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான இராசையா, கணேசமூர்த்தி, பரமலிங்கம் மற்றும் சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும், கெவின், சுவேர்ஜினா, செலின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அகஷியா, யதுஷியா, அகிசன், விதுசன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், யமுனா, மாலினி, சதீஸ், கங்காதரன், ஸ்ரீதரன், காலஞ்சென்ற விஜிதா மற்றும் சாந்தினி, பாலினி, இந்திரா, சுரேஷ், ரமேஷ், ரகு, குணேஸ், ரேணு ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,காலஞ்சென்ற துரைச்சாமி, பொன்னம்மா, காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-21