கோபால் சோமசுந்தரம் குகதாஸ்
24.11.1933 - 22.05.2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : கனடா
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் சோமசுந்தரம் குகதாஸ் கடந்த புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை குகதாஸ், செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாபதி கந்தையா, இராசம்மா தம்பதிகளின் மருமகனும், பவளரட்ணத்தின் (Retired Principal- Dehiwala Tamil Maha Vidyalayam) கணவரும், அனோமா, அஜித்குமார், அனீலா ஆகியோரின் தந்தையும், திவ்வியநாதன், பிறேமலதா, நிமலன் ஆகியோரின் மாமனாரும், விசாலாட்ஷி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் சகோதரரும், ஆர்த்தி, கிருத்திகா, துளசி, அருணன் ஆகியோரின் அம்மப்பாவும், அர்ச்சனா, பிரஷானா, லக்ஷனா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-05-24