சத்தியதேவி சிவபாலன்
03.06.1953 - 07.07.2019
Birth Place : யாழ். உடுப்பிட்டி
Lived : யாழ். உடுப்பிட்டி
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி சிவபாலன் அவர்கள் கடந்த 7ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகன் (கனடா), ஜெயந்தன் (கனடா), ஜெசிந்தா (பிரான்ஸ்), ஜானுஜா (கனடா), ஜாமினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுசிதா, பிறேம்குமார், கவியரசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவச்செல்வராசா (இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மகுலராசா, சகுந்தலாதேவி, சற்குணதேவி, விமலராசா மற்றும் ரவீந்திரராசா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நதுஜன், தர்ம்ஜா, ஆயுசன், நிதுசன், கவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-09
| கிரியை: 14.07.2019