சந்திரவதனா சண்முகராஜா
02.12.1949 - 07.05.2019
Birth Place : யாழ். சுழிபுரம்
Lived : லண்டன்
யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனா சண்முகராஜா அவர்கள் கடந்த 7ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும், பிரசன்னா அவர்களின் அன்புத் தாயாரும், Dr. அமன்டா அவர்களின் அன்பு மாமியாரும், பாக்கியநாதன் ராணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும், ரேயா, ஈஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற அற்புதமலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவபாதசுந்தரம் (கனடா), பங்கையற்செல்வி (இலங்கை), ஸ்ரீரஞ்சனி (கனடா), ஸ்ரீலோசினி (கனடா), ஸ்ரீதரன் (ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மச்சாளும், புஸ்பராணி (கனடா), கிருஸ்ணதாசன் (இலங்கை), நித்தியானந்தன் (கனடா), ஸ்ரீகுமார் (கனடா), தர்ஷினி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நாகம்மா, மகேசன் மற்றும் காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-08
| கிரியை: 10.05.2019