சபாபதிப்பிள்ளை செல்வநாயகம்
10.11.1940 - 13.08.2019
Birth Place : கிளிநொச்சி பூநகரி
Lived : முல்லைத்தீவு
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் கடந்த 13.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும், குகன், கண்ணன், வண்ணன், அனுசியா, சுவர்ணலதா, நந்தன், தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-16
| கிரியை: 16.08.2019