சாமந்தி லோகநாதன்
21.03.1981 - 21.05.2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : அவுஸ்திரேலியா
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாமந்தி லோகநாதன் அவர்கள் கடந்த 21ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற கிரேஸ் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், ஜெயசீலன் கலைஜோதி தம்பதிகளின் அன்பு மகளும், ஞானகலை லோகநாதன் தம்பதிகளின் மருமகளும், குருநாத் லோகநாதன் அவர்களின் மனைவியும், சூர்யா, கதிர் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஷிரானி ராஜா அவர்களின் அன்புச் சகோதரியும், நிஷான் ராஜா அவர்களின் அன்பு மைத்துனியும், நவீனா, டிரான் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-05-28
| கிரியை: 01.06.2019