சின்னத்தம்பி குமாரசூரியர்
10.10.1932 - 21.06.2019
Birth Place : யாழ். மாட்டீன் வீதி
Lived : கனடா
யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்கள் கடந்த 21 ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற மிக்கேல் சீனிவாசகம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மேரி அற்புதராணி அவர்களின் ஆசைக் கணவரும், மீனலோஜினி, லோகேந்திரன், நவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், யோர்ச் இன்பகுமார், துஸ்யந்தி, பிரதீபா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, கனகரத்தினம், சரஸ்வதி, பூமணி, இராஜகோபால், மகாலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஆரோகணம், இராசையா, தியாகராஜா, சுந்தரேஸ்வரன், பத்மநாதன், யேசுதாசன், செல்வராணி, பத்மராணி, இந்துராணி, ஜெகதீஸ் பொன்னையா, பத்மாவதி, புவனேஸ்வரி, பொன்னம்மா, சாந்தவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், கஜிந்தன், கவினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-28