சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
17.04.1932 - 15.06.2019
Birth Place : யாழ்ப்பாணம், மட்டுவில்
Lived : கனடா
யாழ்ப்பாணம், மட்டுவில்லைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் கடந்த சனிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, நீலாம்பாள் தம்பதிகளின் புத்திரியும், தம்பையா தர்மலிங்கத்தின் துணைவியும், தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் தாயாரும், முருகதாஸின் மாமியாரும், நித்திலா, வித்தியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-16