சிவப்பிரகாசம் தங்கரத்தினம்
30.12.1940 - 07.05.2019
Birth Place : யாழ். தெல்லிப்பழை
Lived : கொழும்பு
யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் தங்கரத்தினம் அவர்கள் கடந்த 7ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி மகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் மனைவியும், முகுந்தன் (ஜேர்மனி), சித்திரா (இலங்கை), அரவிந்தன் (லண்டன்) ஆகியோரின் தாயாரும், நாகபூசணி, சிவராஜா, பாமினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் சகோதரியும், சுப்பிரமணியம் அவர்களின் மைத்துனியும், நர்மதன், பிரதீபா (அவுஸ்திரேலியா), பிரபா- மாயக்கண்ணன் (லண்டன்), பிரதாப் (அவுஸ்திரேலியா), பிரசாந்தி- விஜயதாஸ் (லண்டன்) ஆகியோரின் பேத்தியும், லைஜினி, திவ்யா, ஆதி ஆகியோரின் பூட்டியும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-10
| கிரியை: 12.05.2019